சியோமி ரெட்மி நோட் 4 விற்பனைக்கு வந்தது

Ads

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ரூ.9999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியன்டில் ரெட்மி நோட் 4 எம்ஐ மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டு ரெட்மி நோட் 4 மொபைலில் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா வசதி

உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

 

ரெட்மி நோட் 4 வேரியன்ட் மற்றும் விலை

2 ஜிபி ரேம் மாடல்

  • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
  • Adreno 506 GPU
  • 2  GB RAM
  • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
  • 5 இன்ச் 1080p display
  • 32 GB internal storage
  • 13 MP பின்புற கேமரா
  • 5 MP முன்பக்க கேமரா
  • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
  • விலை – ரூ.9,999

3 ஜிபி ரேம் மாடல்

  • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
  • Adreno 506 GPU
  • 3 GB RAM
  • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
  • 5.5 இன்ச் 1080p display
  • 32 GB internal storage
  • 13 MP பின்புற கேமரா
  • 5 MP முன்பக்க கேமரா
  • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
  • விலை – ரூ.10,999

4 ஜிபி ரேம் மாடல்

  • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
  • Adreno 506 GPU
  • 4 GB RAM
  • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
  • 5.5 இன்ச் 1080p display
  • 64 GB internal storage
  • 13 MP பின்புற கேமரா
  • 5 MP முன்பக்க கேமரா
  • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
  • விலை – ரூ.12,999

ரெட்மி நோட் 4 விலை பட்டியல்

2GB/ 32GB- Rs 9,999
3GB/32GB- Rs 10,999
4GB/64GB- Rs 12,999

கோல்டு ,கிரே சில்வர் மற்றும் புதிய கருப்பு என 4 வண்ணங்களில் வருகின்ற ஜனவரி 23 திங்கள் கிழமை முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

 

Comments

comments