நோக்கியா 3, 5, 6 விற்பனைக்கு வந்தது..!

Ads

இந்தியாவில் ரூ.9,499 விலையில் நோக்கியா 3 , ரூ.12,899 விலையில் நோக்கியா 5 மற்றும் ரூ.14,999 விலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா 3, 5, 6

நோக்கியா மொபைல்கள் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் முன்னணி நகரங்களில் ஆஃப்லைன் வாயிலாகவும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

நோக்கியா 3 ஜூன் 16 முதல், நோக்கியா ஜூலை 7 முதல் மற்றும் நோக்கியா 5 ஜூலை 14 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

நோக்கியா 3

  • 5.0 அங்குல எச்டி திரை
  • 1.3GHz மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர்
  • 2GB ரேம்
  • 16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
  • 8MP பின்புற கேமரா
  • 8MP முன்புற கேமரா
  • 4G VoLTE
  • 2650mAh பேட்டரி (நீக்க இயலாத)
  • விலை ரூ.9,499

நோக்கியா 5 

  • 5.2 அங்குல எச்டி திரை
  • 1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்
  • 2GB ரேம்
  • 16GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
  • 13MP பின்புற கேமரா
  • 8MP முன்புற கேமரா
  • 4G VoLTE
  • 3000mAh பேட்டரி (நீக்க இயலாத)
  • கைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்
  • விலை ரூ.12,499

நோக்கியா 6

  • 5.5 அங்குல எச்டி திரை
  • 1.4GHz ஸ்னாப்டிரகன் 430 ஆக்டோ -கோர் பிராசஸர்
  • 4GB ரேம்
  • 64GB சேமிப்பு மற்றும் எஸ்டி கார்டு 128GB
  • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
  • 16MP பின்புற கேமரா
  • 8MP முன்புற கேமரா
  • 4G VoLTE
  • 2650mAh பேட்டரி (நீக்க இயலாத)
  • கைரேகை சென்சார், ஃபாஸ்ட் சார்ஜிங்
  • விலை ரூ.14,999

Comments

comments