ரூ.2899 விலையில் கார்பன் A91 ஸ்ட்ரோம் மொபைல் அறிமுகம்

Ads
தொடக்கநிலை ஆண்ட்ராயடு ஸ்மார்ட்போன் ஒன்றை ரூ.2899 விலையில் கார்பன் ஏ91 ஸ்ட்ரோம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  கார்பன் A91 ஸ்ட்ரோம் 4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

குறைந்த விலையில் கார்பன் வெளியிட்டுள்ள ஏ91 ஸ்ட்ரோம் மொபைல்போன் அமேசான் தளத்தின் வாயிலாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.  3ஜி வசதியுடன் கூடிய மொபைலில் 2200mAh பேட்டரியை பெற்று 8 மணி நேரம் வரை அழைப்புகளை பேச இயலும்.

 கார்பன் A91 ஸ்ட்ரோம்  நுட்ப விபரம்

  • திரை ; 4 இன்ச் WVGA டிஸ்பிளே (480 x 800 pixels)
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு  5.1 லாலிபாப் 
  • பிராசஸர் ; 1.2GHz குவாட்-கோர் 
  • ரேம் ; 512MB
  • கேமரா ; 2MP பிரைமரி கேமரா
  • முன்பக்க கேமரா ; 0.3MP செல்ஃபீ கேமரா
  • சேமிப்பு ; 4 GB (MicroSD upto 32 GB)
  • பேட்டரி; 2200mAh
  • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
  • மற்றவை ; 3G, Bluetooth, WiFi, GPS, Infrared
  • விலை ; 2,899

தொடக்கநிலை மற்றும் முதல்முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடலாக நிலையிறுத்தப்பட்டுள்ள  கார்பன் A91 ஸ்ட்ரோம் அமேசான் வழியாக கிடைக்கும்.

Comments

comments