உலகின் விலை குறைவான பிரீடம் ஹெச்டி எல்இடி டிவி அறிமுகம்

  Ads
  இந்தியாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் விலை மலிவான 31.5 இன்ச் ஹெச்டி எல்இடி டிவியை ரூ.9900 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.  வரும் ஆகஸ்ட் 15 முதல் எல்இடி டிவி கிடைக்கும்.

  பிரீடம் 251 ஸ்மார்ட்போன் வாயிலாக பிரசத்தி பெற்ற ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம் அந்த மொபைலை இன்னும் டெலிவரி கொடுக்காத நிலையில் புதிய ஹெச்டி எல்இடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரீடம் 251 ஸ்மார்ட்போன் 5000 நபர்களுக்கு முதற்கட்டமாக டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

  31.5 இன்ச் ஹெச்டி எல்இடி (1366×768 pixels) திரையுடன் இருவிதமான புதிய வசதிகளை கொண்டுள்ளளது. HDMI போர்ட்ஸ் ,  USB போர்ட்ஸ் மற்றும் 2 மூன்று வாட் ஸ்பிக்கர்களை பெற்றுள்ளது.

  மேலும் படிக்க ; ரூ.2000 தள்ளுபடியில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 புரோ ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி

   Micrmax canvas unite 4 pro

  மேலும் இது தவிர 6 புதிய மொபைல்கள் மற்றும் 3 பவர் பேங்க்குளை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் முழுமையாக படிக்க

  6 மொபைல்போன்கள் மற்றும் 3  பவர்பேங்க் அறிமுகம்

  ரிங்கிங் பெல்ஸ் ஸ்மார்ட் மொபலைபோன்கள் விலை பட்டியல்

  • பிரீடம் 251 – ரூ.251 
  • எலகன்ஸ் – ரூ.4499
  • எலகன்ட் – ரூ.3999

  ரிங்கிங் பெல்ஸ் ஃப்யூச்சர் போன்கள் விலை பட்டியல்

  • ஹிட் -ரூ.699
  • கிங் – ரூ.899
  • பாஸ்- ரூ.999
  • ராஜா – ரூ.1099

  ரிங்கிங் பெல்ஸ் பவர் பேங்குகள் விலை பட்டியல்

  RB பவர் (4000 mAh) – ரூ.399
  RB பவர் ப்ளஸ் (5500 mAh) – ரூ.499
  RB ஸ்மார்ட் (8000 mAh) – ரூ.699

  Comments

  comments