4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்

சாம்சங் மொபைல் நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 5வது தலைமுறை தொலைத்தொடர்பு வசதிகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் முதல்முறையாக 5ஜி சேவையை தொடங்க உள்ள நாடுகளில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட Unpacked 2019 அரங்கில் கேலக்ஸி எஸ்10 வரிசையில் மொத்தம் நான்கு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ்10, சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்10இ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஆகியவற்றுடன் […]

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் , சாம்சங் கேலக்ஸி ஃபிட் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிட் இ அணியக்கூடிய போன்ற கேட்ஜெட்ஸ் கருவிகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் வரிசையில் உள்ள கேலக்ஸி எஸ்10 , கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ மற்றும் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைல்களை தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்ட் என்கிற மடிக்ககூடிய மொபைல் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் […]

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

முதன்முறையாக சாம்சங் மொபைல் நிறுவனம் மடிக்கூடிய கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி Fold மொபைல் விலை ரூ. 1,41,300 ஆக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஸ்மார்ட்போன் தலைமுறையின் அடுத்த வளர்ச்சியாக கருதப்படுகின்ற மடிக்ககூடிய திரையை பெற்ற மொபைல்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கினை தேர்வு செய்துள்ள நிலையில் சாம்சங் மொபைல் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது கேலக்ஸி ஃபோல்ட் வரிசையை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி FOLD சிறப்புகள் என்னென்ன […]

5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series

புதிதாக வெளிவந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போனில் 4 மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுதபட்டுள்ளன. இதுதவிர கேலக்ஸி ஃபோல்ட் என மடிக்ககூடிய மொபைலும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 மற்றும் விலை குறைந்த கேலக்ஸி எஸ்10இ போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய தொடங்கி கேலக்ஸி எஸ் சீரிஸ் மொபைல்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது. உலகின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மையான தரம் மற்றும் […]

Mi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்

சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சியோமி நிறுவனத்தின் மி 9 ஸ்மார்ட்போன் மாடலில் 48 எம்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட், வயர்லெஸ் சார்ஜ் உட்பட பல்வேறு வதிகளை பெற்றிருக்கின்றது. இந்த மொபைல் போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. மி 9 சீரிஸ் மொபைல்களில் மி 9 எஸ்இ , மி 9 , மற்றும் மி 9 டிரான்ஸ்பெரன்ட் எடிஷன் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மி 9 எஸ்இ […]