பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியது

இந்தியாவின் முதன்மையான இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வால்மார்ட் நிறுவனம் ரூ. 1,07,600 கோடி மதிப்பில் கையகப்படுத்தயுள்ளது. பிளிப்கார்ட் உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன்... Read more »

கூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 : பிளிப்கார்ட், கான்வா, பிபிசி எர்த் மேலும் பல.,

ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மிக சிறந்த முறையில் புகழ்பெற்று பயனாளர்கள் விரும்பும் வசதிகளை வழங்கும் வகையிலான செயலிகளுக்கு கூகுள் I/O 2018 அரங்கில் கூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே... Read more »

ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது

இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ... Read more »

கூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்

சூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிப்கோ இயக்கம்... Read more »

ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ

உலகின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பாடல்களை ஒளிபரப்பும் ஜியோ மியூசிக் உடன் சாவன் (Saavn) மியூசிக் நிறுவனத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. ஜியோ மியூசிக் உடன் இணையும் சாவன் மியூசிக் உலகின் முன்னணி இசை... Read more »

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது

கூகுள் நிறுவனம் கடந்த உருவாக்குநர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்த கூகுள் லென்ஸ் எனப்படுகின்ற வசதியின் வாயிலாக மொபைல் போன் கேமரா கொண்டு ஸ்கேன் செய்தால் பூக்கள் முதல் சரித்திர இடங்கள் வரையிலான அனைத்து விபரங்களை உடனே பெறும் வகையில் வெளியாகியுள்ளது. கூகுள் லென்ஸ் தற்போது... Read more »

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்

மை ஸ்டோரி அல்லது என் கதை என்ற பெயரில் கமலா தாஸ் எழுதிய சுயசரிதை பல்வேறு சர்ச்சைகளுக்கு பெற்றதாக விளங்கியது. ஆங்கிலம் மற்றும் மலையாளம் என இரண்டு இலக்கிய உலகிலும் மிக சிறந்த நிறன் கொண்டவராக அறியப்பட்ட கமலா தாஸ் அவர்களின் சுயசரிதை வெளிவந்த... Read more »

ஆட்டோ எக்ஸ்போவை முன்னிட்டு சிறப்பு எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்

வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியை பயனாளர்கள் இலகுவாக ட்விட்டரில் கீச்சுகளை வித்தியாசப்படுத்தும் வகையில் சிறப்பு எமோஜிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ எக்ஸ்போ எமோஜி ஆசியா அளவில் நடைபெறுகின்ற... Read more »