பி.எஸ்.என்.எல் ரூ.99 பிளான் வேலிடிட்டி குறைக்கப்பட்டது

பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், ரூ.99 கட்டணத்தில் வழங்கி வரும் அளவில்லா வாய்ஸ் கால் திட்டத்தின் வேலிடிட்டி காலத்தை குறைத்து அறிவித்துள்ளது. தற்போது வரை 26 நாட்களாக இருந்து வருகின்றது. பி.எஸ்.என்.எல் ரூ.99 பொதுத்துறை டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பிரத்தியேக ரூ.99 வாய்ஸ் கால் பிளானில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ.99 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் […]

ஏர்டெல் உடன் இணைந்த டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம்

டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்டி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே டாடா டோகோமா வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். டாடா டெலிசர்வீசஸ் கடந்த அக்டோபர் 2017-ல் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்த தொடங்கிய பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸ்காம் நிறுவனங்களின் முயற்சி பல்வேறு சட்ட சிக்கல்களுக்குப் பிறகு தற்போது இணைப்பிற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) மற்றும் தொலைத்தொடர்பு துறை (Dot) ஆகியவை அனுமதி அளித்துள்ளது. […]

ரூ.1699க்கு ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரூ.1699 கட்டணத்தில் வருடாந்திர ரீசார்ஜ் பிளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ உட்பட பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் வருடாந்திர பிளான்களை வழங்கி வருகின்றது. ஏர்டெல் ரூ.1699 நீண்ட கால வேலிடிட்டி வழங்குகின்ற பிளான்கள் மீது பயனாளர்கள் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களை விட சவாலான திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் ரூ.1699 […]

ரூ.1.1க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

பாரத் ஃபைபர் FTTH பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் தொடங்கியுள்ளது. ரூ.1.1 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. பாரத் ஃபைபர் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்டுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்தின் ஃபைபர் டூ தி ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மிக சிறப்பான வேகத்தில் இணையத்தை அனுக வழி வகுக்கப்பட்டுளது. வாடிக்கையாளர்கள் மிக வேகமான இணையத்தை விரும்ப தொடங்கியுள்ளனர். பயனாளர்கள் முன்பை விட அதிகமான எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை இணையத்தின் வாயிலாக […]

Microsoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு மாற்றாக களமிறங்கிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மொபைல் இயங்குதளத்திற்கான ஆதரவை டிசம்பர் 2019-ல் நிறுத்திக் கொள்ள உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வின்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்துக்கான ஆதரவை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காராணமாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை வழங்குவது நிறுத்தப்படும். இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகின்ற சில செயலிகள் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள உள்ளன. ஆரம்பகட்டத்தில் […]

ரூ.49,990க்கு எல்ஜி வி40 தின்க்யூ மொபைல் விற்பனைக்கு வந்தது

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் 5 கேமராக்களை பெற்ற எல்ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனை ரூ.49,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு ஜனவரி 20 முதல் கிடைக்க உள்ளது. LG V40 THINQ கிரேட் இந்தியன் சேல் ஜனவரி 20ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த விற்பனையில் வெளியிடப்பட உள்ள வி40 திங்க்யூ மொபைல் போன் முதற்கட்டமாக அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு இன்று பகல் 12 மணி முதல் கிடைக்கின்றது. மற்ற உறுப்பினர்களுக்கு […]

ரிலையன்ஸ் தொடங்க உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளம்

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டீரீஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜியோ டெலிகாம் நிறுவனம் 28 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய 4ஜி வழங்குநராக விளங்கி வரும் நிலையில் , ஜியோ நிறுவனம் தனது அடுத்த சேவையாக ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்ற இளைய தலைமுறையினரை குறிவைத்து மிகப்பெரிய அளவில் இ-காமர்ஸ் வலைதளத்தை தொடங்க உள்ளதை முகேஷ் […]

Lunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்

வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக தெளிவாக காணலாம். சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் பொதுவாக வானிலை ஆய்வாளர்கள், சந்திர கிரகணத்தை பற்றி பல்வேறு பெயர்களில் குறிப்பிடுவது உண்டு அந்த வகையில் ப்ளட் மூன் என்பது சந்திர கிரகணத்தின் போது தோன்றும் ஒன்றாகும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் […]