ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிரசத்தி பெற்ற ஒப்போ நிறுவனம், இந்தியாவில் புதிய ரியல்மீ (RealMe) என்ற பிராண்டினை அறிமுகம் செய்து, முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மீ 1 மொபைல் போனை ரூ. 8,990 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ரியல்மீ பிராண்டு பட்ஜெட் ரக மாடல்களை மட்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ரூ.15,000 மற்றும் அதற்கு குறைந்த விலை கொண்ட மொபைல் போன் மாடல்களில் பிரிமியம் அம்சங்களை […]

ஆண்ட்ராய்டு மொபைலில் லீக்கர்லாக்கர் ரேன்சம்வேர் தாக்குதல்..!

வின்டோஸ் கணினிகளை தொடர்ந்து தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து லீக்கர்லாக்கர் (LeakerLocker) என்ற பெயரில் உங்கள் தகவல்களை திருடுகின்ற ரேன்சம்வேர் கண்டறியப்பட்டுள்ளது. லீக்கர்லாக்கர் வின்டோஸ் கணினிகளில் வானாக்கிரை மற்றும் பெட்டியா அல்லது கோல்ன்ஐ போன்றவற்றின் மாபெரும் தாக்குதலை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனாளர்களை குறிவைத்து லீக்கர் லாக்கர் என்ற பெயரில் ரேன்சம்வேர் தாக்குதல் தொடங்கியுள்ளதாக ஆன்டி வைரஸ்’ மற்றும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபே (McAfee) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த லீக்கர்லாக்கர் ரேன்சம்வேர் செயல்படும் முறை எவ்வாறு ? உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுவதுடன், […]

ரூ. 500 க்கு ஜியோ 4G VoLTE ஃபீச்சர் போன் விற்பனைக்கு வரலாம்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி நிலையில் அடுத்து ரூ.500-க்கு 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய ஃபீச்சர் போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜியோ 4G VoLTE ஃபீச்சர் போன் ரூ. 300 விலைக்கு கிடைத்த வந்த 1ஜிபி 4ஜி டேட்டாவை அதே விலைக்கு 30 ஜிபி என மாற்றிய பெருமை கொண்ட ஜியோ நிறுவனம் அடுத்த மொபைல் புரட்சி செய்ய தயாராகி வருகின்றது. பல மாதங்களளாக பல்வேறு செய்திகள் […]

ஒன் ப்ளஸ் 5 மொபைல் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

நாளை சீனாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன் ப்ளஸ் 5 இந்தியாவில் ஜூன் 22ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  என இருவகைகளில் வரவுள்ள ஒன் ப்ளஸ் 5 பற்றி அறிந்து கொள்ளலாம். ஒன் ப்ளஸ் 5 மொபைல் பல்வேறு படங்கள் மற்றும் தகவல்கள் என பெரும்பாலான ஒன் ப்ளஸ் 5 பற்றி விபரங்கள் இணையங்களில் வெளியாகி விட்ட நிலையில் விலை விபரம் பற்றி தகவல்களும் வெளிவந்துவிட்டது. அறிமுகம் நாளை சீனாவில் வெளியிடப்பட உள்ள ஒன்ப்ளஸ் 5 […]

வானாகிரை தாக்குதலின் பின்னணியில் வடகொரியா

வானா கிரை எனும் ரேன்சம்வேர் தாக்குதலால் 100 க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கனிணிகள் பாதிப்படைந்த நிலையில் வானாகிரை தாக்குதலின் பின்னணியாக வடகொரியா இருக்கலாம் என பிரிட்டன் பாதுகாப்பு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வானாகிரை வானாகிரை என்றால் ரேன்சம்வேர் வகையை அடிப்பையாக கொண்ட இந்த தீம்பொருள் கனிணிகளை மின்னஞ்சல் வாயிலாக ஊடுருவி கனிணி தகவலை என்கிரிப்ட் செய்வதுடன் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தானால் மட்டுமே கணினியை விடுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தீம்பொருளாகும். இந்த தாக்குதலில் பிரிட்டன் […]

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் – சிறப்பு பார்வை

250 ஆண்டுகளுக்கு மேலான வராலாற்றை கொண்டுள்ள பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம் மொபைல்போன் துறையின் ஆரம்பகட்ட காலங்களில் மாபெரும் புரட்சி செய்த நிறுவனமாக உலக அரங்கில் விளங்குகின்றது நோக்கியா வரலாறு வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து நோக்கியா மொபைல்களின் படங்கள் மற்றும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தின் மீது தொடுக..! 1865 ஆம் ஆண்டு முதல் பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலையில் தொடங்கிய நோக்கியா வரலாறு பலதரப்பட்ட தொழில்களை கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் […]

யூடியூப் வீடியோவினை GIF படங்களாக மாற்றுவது எவ்வாறு – வீடியோ இணைப்பு

GIF  படங்கள் இணையத்தை கலக்க தொடங்விட்ட நிலையில் அவற்றை எவ்வாறு எளிமையாக யூடியூப் வீடியோவில் உருவாக்கலாம் என்பதனை பற்றி இந்த பகிர்வில் தெரிந்து கொள்ளலாம். GIF  படங்கள் GIF வகையிலான அனிமேஷன் படங்களில் காமெடி தொடங்கி பல விடயங்களை பேஸ்புக் , டிவிட்டர் என பல முன்னனி சமூக வலைதளங்களில் பட்டைய கிளப்பி வருகின்ற நிலையில் எவ்வாறு நாம் GIF வகையிலான படத்தினை உருவாக்குவது என தெரிந்துகொள்ளலாம். ஜிஃப் ரக படங்களை உருவாக்குவதற்க்கு என்னற்ற இணையதளங்கள் ஆன்லைனில் […]

உங்கள் இளமையை இழக்கபோறிங்களா ? அதிகம் பயன்படுத்தாதீங்க – அதிர்ச்சி ரிபோர்ட்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் , டேப்ளெட் மற்றும் கணினி கருவிகளின் பயன்பாடு மிக விரைவாக இளம் வயதிலே முதுமை தோற்றத்துக்கு ஆளாக நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மின்சாதன கருவிகளின் பயன்பாடு நவநாகரிக இளையோரிடம் அளவுக்கு மிகுந்து இருப்பதனால் இவர்கள் விரைவாக வயதானோர்களுக்கு இணையான தோற்ற பொலிவுக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். ஸ்மார்ட்போன் , டேப்ளெட் மற்றும் கணினி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதனால் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு […]