ரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்

இந்திய பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநராக விளங்கும் நிலையில் ரூ. 491 கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 20 ஜிபி டேட்டா , அதாவது 600 ஜிபி டேட்டாவை 20 Mbps வேகத்தில் வழங்குகின்றது. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவைக்கு தொடர்ந்து சவால் விடுக்கும் வகையிலான திட்டங்களை பொதுத் துறை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம்  FTTH (Fibre-to-the-Home) முறையில் ரூ.777 […]

ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 41வது ஆண்டு வருடாந்திர பொது கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் (Jio GigaFiber) பிராட்பேண்ட், ஜியோ ஜிகா டிவி, ஜியோபோன் 2, ஜிகா ஸ்மார்ட்ஹோம் சிஸ்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய தொலை தொடர்பு சந்தையில் 4ஜி சேவை வாயிலாக களமிறங்கி ஜியோ நிறுவனம், சுமார் 22 மாதங்களில் 21.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை பெற்ற மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ந் தேதி ஜியோபோன் 2 மொபைலை […]

விவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது

விவோ நிறுவனம் மிக சிறப்பான வகையில் இரவு நேரங்களில் செல்பி படங்ளை சிறப்பாக பெறும் வகையில் மூன்லைட் செல்பி ஃபிளாஷ் கொண்ட 24 மெகாபிக்சல் கேமரா கொண்ட விவோ Z10 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆஃப்லைன் வழியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள விவோ Z10 மொபைல் விலை விபரம் பற்றி எந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடாத நிலையில் விற்பனைக்கு கிடைப்பதாக தனது இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. விவோ […]

ஜியோவுக்கு ஆப்பு வைத்த பி.எஸ்.என்.எல் 2ஜிபி கூடுதல் டேட்டா பிளான்கள்

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலினை பொதுத் துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது ரூ. 186 முதல் ரூ. 999 வரையிலான திட்டங்களில் இரட்டிப்பாக 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை அறிவித்துள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் , ஐடியா போன்ற நிறுவனங்களை விட தொடர்ந்து 3ஜி சேவையில் கூடுதல் டேட்டா நன்மை வழங்குவதில் பொதுத் துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மிக கடுமையான சோதனை முயற்சிகளில் டேட்டா […]

நாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்

  பிரசத்தி பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும், பதஞ்சலி நிறுவனம் தொலை தொடர்பு துறையில் கால்பதித்துள்ள நிலையில் வாட்சப்பிற்கு எதிராக சுதேசி மெசேஞ் ஆப் என்ற நோக்கத்தில் கிம்போ ஆப் (Kimbho Chat app) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கிம்போ சாட் ஆப் பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனம் உணவு பொருட்கள் மற்றும் அன்றாட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், சமீபத்தில் […]

ஒரு நாள் வேலிடிட்டி பெற்ற பிஎஸ்என்எல் மினி பேக் அறிமுகம்

இந்திய பொது தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல்,  ரூ.7 மற்றும் ரூ.16 ஆகிய இரண்டு “மினி பேக்” தரவு திட்டங்களை ஒற்றை நாட்கள் செல்லுபடியாகும் வகையில்  அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் மினி பேக் பிஎஸ்என்எல் டெலிகாமின் வரையறுக்கப்பட்ட காலம் சிறப்பு கட்டண வவுச்சர் (எஸ்.டி.வி) பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ள தரவுத் திட்டங்கள் அதிவேக 3ஜி இணையத்துடன் வந்துள்ளன. புதிய பிஎஸ்என்எல் மினி பிளான்ஸ் ரூ 7 மற்றும் ரூ .16 ஆகியவை தொடங்கி மேக்சிம்ம் ரூ.999 அறிவிப்பின் அதிகபட்ச திட்டத்திற்குப் […]

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.1249 மட்டும்

ஜியோபோனுக்கு எதிராக ஏர்டெல் நிறுவனம் மீண்டும் புதிய பட்ஜெட் விலை செல்கான் ஸ்டார் 4G+ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.1249 நிகர மதிப்பு அடிப்படையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அனைத்து முன்னணி ரீடெயிலர்களிடமும் கிடைக்கும். செல்கான் ஸ்டார் 4G+ செல்கான் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் ரூ.2749 விலையிலான ஸ்மார்ட்போனை ரூ.1249 விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது. செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் கருவியில் குவாட் கோர் எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 512 எம்பி […]

மீண்டும் ஃபீரிடம் 251 ஸ்மார்ட்போன் வருகை ?

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ரூ.251 மதிப்பிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் ஃபீரிடம் 251 மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கோயல் குறிப்பிட்டுள்ளார். ஃபீரிடம் 251 ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போனின் நுட்ப விபரங்கள் பின் வருமாறு ;-  4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. 8ஜிபி வரையிலான இன்ட்ரனல் மெம்மரியுடன் 32 ஜிபி வரையில் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டினை […]