ரேவ்ஸ்ரீ
Computer
இந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்
தைவானில் நடந்த கம்ப்யூடெக்ஸ் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று லேப்டாப்களில், ஜென்புக் புரோ...
Telecom
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்
வோடபோன் நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய பிளான்களை தனது பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பிளான்-ஐ யும் அறிவித்துள்ளது.
வோடபோன் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக 99 ரூபாயில்...
Mobiles
சாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்
சாம்சங் நிறுவனம், பேட்டரி தீ பிடிக்கும் பிரச்சினை காரணமாக கேலக்ஸி நோட் 7 போன்களை திரும்ப பெற்றது. இதை முடிவு கொண்டு வரும் நோக்கில் கேலக்ஸி நோட் 8 அறிமுகம் செய்யப்பட்டது. இருந்த...
Tech News
கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்
கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்களை கிழே காணலாம்
விரைவாக படிக்க உதவும் ஸ்பிரீடர்
இந்த இணையதளம், படிக்கும் போது அந்த தகவல்களை விரைவாக படிக்க உங்களுக்கு உதவும். இதன் மூலம் குறைந்த நேரத்தில்...
Tech News
தங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி
இந்த மாதத்தின் முற்பகுதியில் ஆண்டிராய்டு 9.0 பை -யின் இறுதி வடிவம் வெளியிடப்பட்டது. ஆண்டிராய்டு 9.0 பை, கூகிள் பிக்சல் போன்களில் கிடைக்கிறது. இருந்த போதிலும் சில ஆண்டிராய்டு OEMs-கள் தங்கள் ஹான்ட்செட்டில்...
Mobiles
லீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்
கடந்த மாத இறுதியில் டெல்லியில் நடந்த விழாவில் பிளாக்பரி KEY2 LE குறித்த அறிவிப்பு வெளியானது. பிளாக்பரி KEYone வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் KEY2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த KEY2...
Mobiles
கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது
கூகிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச்...
Mobiles
ஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு
கூகிள் ஆண்டிராய்டு 9 பை, மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டம் இந்த வாரத்தில் கூகிள் பிக்சல் ஹேன்ட்செட்களில் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் மார்ச் மாதம் முதல் பீட்டா நிலையில் இருந்த இந்த ஆப்ரேடிங் சிஸ்டம், தற்போது...