போக்கிமான் கோ கேம் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி ?

Ads
பிரசத்தி பெற்ற போக்கிமான் தற்பொழுது போக்கிமான் கோ கேம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்கிமான் கோ கேம் இந்தியா வருவதுப்பற்றி எந்த தகவலும் இல்லை.

எனவே அறிமுகம் செய்யப்படாத மற்ற நாட்டில் உள்ளவர்கள் எவ்வாறு டவுன்லோட் செய்து விளையாடலாம் என்பதனை கானலாம்.  அதிகார்வப்பூர்வமாக அமெரிக்கா ,ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கின்றது.

போக்கிமான் கோ கேம் டவுன்லோட் செய்யும் முறை 

  • உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசர் வாயிலாக APK ஃபைல் வழங்கும் தளத்தில் நுழையுங்கள் ; Apk file download
  • டவுன்லோட் செய்த பின்னர் அந்த ஃபைலை இன்ஸ்டால் செய்யுங்கள்
  • இன்ஸ்டால் செய்யும் முன் உங்கள் மொபைல் செட்டிங்கில்    go to Settings — Security —  unknown sources  – allow 
  •  இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள்  விளையாடலாம்.
ஆண்ட்ராய்டு என் பதிப்பில் இயங்காது எனவே மற்ற பதிப்புகளில் போக்கிமான் கேம் செயல்படும்.

Comments

comments