ரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்

வியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் மொபைல் போன் தயாரிப்பாளர், இந்தியாவில் ரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மற்றும் ரூ. 7999க்கு மொபிஸ்டார் XQ டூயல் என்ற இரு மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது. மொபிஸ்டார் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல்வேறு... Read more »

உலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்

ஃபீச்சர் ரக மொபைல் சந்தையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின், 4ஜி ஜியோபோன் சர்வதேச ஃபீச்சர் ரக போன் விற்பனையில் முதலிடத்தை பெற்று விளங்குவதாக கவுன்டர்பாயிட் மொபைல் விற்பனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஜியோபோன் சர்வதேச அளவில் ஹெச்எம்டி குளோபல்... Read more »

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிரசத்தி பெற்ற ஒப்போ நிறுவனம், இந்தியாவில் புதிய ரியல்மீ (RealMe) என்ற பிராண்டினை அறிமுகம் செய்து, முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மீ 1 மொபைல் போனை ரூ. 8,990 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் ஒப்போ... Read more »

கொரில்லா கிளாஸ் என்றால் என்ன ? உடையாதா ?

  ஸ்மார்ட்போன் பயணர்களின் மத்தியில் அதிகம் பழக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் உண்மையிலே பாதுகாப்பானதா ? மிக சிறப்பான திடத்தை இந்த கொரில்லா கிளாஸ் பெறுவது எவ்வாறு  ? என அறிந்து கொள்ளலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் சாதாரன... Read more »

ஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய ஹானர் 7A மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் 7A மொபைல் விலை ரூ.8,999 மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.9,999 ஆகும். ஹானர் 7A இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் 7A... Read more »

ரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், புதிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையிலான குறைந்த விலை கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 4,399 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் நிறுவனத்துடன் ரூ.2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது. மைக்ரோமேக்ஸ் பாரத் கோ... Read more »

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ. 558 சமீபத்தில் பிஎஸ்என்எல்... Read more »

ஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்

இந்தியாவின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், சீனாவின் ஐடெல் நிறுவனம் நாடு முழுவதும் ஃபீச்சர் ரக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ரூ.1800 வரையில் கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஐடெல்-ஏர்டெல் கூட்டணி ஏர்டெல் நிறுவனத்தின் Mera Pehla... Read more »