நோக்கியா 3310 ஃப்யூச்சர் மொபைலில் இடம்பெற்றுள்ள ஸ்னேக் கேம் விளையாட்டை ஃபேஸ்புக்கில் உள்ள மெசென்ஜர் வழியாக ஸ்னேக் கேமை விளையாடலாம்.

ஃபேஸ்புக்கில் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி ?

ஸ்னேக் கேம்

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 3310 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் மொபைல்களிலும் விளையாடும் வகையில் அமைந்துள்ள ஸ்னேக் விளையாட்டை கூல்கேம்ஸ் அறிமுகம் செய்துள்ளது. கிளாசிக் நோக்கியா3310 மொபைல் அனுபவத்தை பெறும் வகையில் அமைந்துள்ளது.

நோக்கியா ஸ்னேக் கேம் விளையாடும் வழிமுறை என்ன ?

  • உங்கள் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் மெசென்ஜர் ஆப் வாயிலாக ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் விளையாடலாம்.
  • உங்கள்  மெசென்ஜர் ஆப் செயலில் சாட் பகுதியை திறந்து அதில் கேம் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.

ஃபேஸ்புக்கில் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி ?

  • அதில் ஸ்னேக் கேமினை (Snake Game) என்று தேடுங்கள்.

ஃபேஸ்புக்கில் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி ?

  • ஸ்னேக் கேமை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்து உங்கள் நண்பர்களுடன் விளையாடலாம்.

தற்பொழுது பேஸ்புக் மெசென்ஜரில் வழங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஷன் முதற்கட்டமாக 30 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பெரும்பாலான நாடுகளுக்கு விரிவுப்படுத்தி உள்ளதால் விரைவில் இந்த வசதியை உங்கள் ஸ்மார்ட்போனில் பெறலாம்.

ஃபேஸ்புக்கில் ஸ்னேக் கேம் விளையாடுவது எப்படி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here