அமேசான் இந்தியா தளத்தில் எண்ணற்ற ஆஃபரகள் 8, 9, மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களும் கிடைக்க உள்ள நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50 % சலுகை விலையில் கிடைக்கின்றது.

அமேசான் கிரேட் இந்தியன் சேல் : 50 % எலக்ட்ரானிக் சலுகை மழை

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஸ்பேக் சலுகை மற்றும் அதிகபட்சமாக 1500 வரை கேஸ்பேக் சலுகையை ரூ.5000 க்கு மேல் வாங்கும் பொழுது ஆப்ஸ் வழியாக கிடைக்கும். வெப்சைட் வழியாக வாங்கும்பொழுது 7.5 சதவீதம் கேஸ்பேக் கிடைக்கும்.

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக 30 நிமிடங்கள் முன்னதாக அனைத்து டீல்களும் கிடைக்கும். ரூ.499 விலையில் அமேசான் பிரைம் சேவை கிடைக்கும். முதல் 60 நாட்களுக்கு இலவசமாக பிரைம் சேவையை பயன்படுத்தலாம்.

அதிரடி மொபைல் சலுகைகள் 

யூ யூபோரியா விலை ரூ.5499 (RS.6999)
எம்ஐ 5 விலை ரூ. 22,999 (Rs.24,999)

மைக்ரோமேக்ஸ் 40 இன்ச் ஹெச்டி எல்இடி டிவி 40 சதவீத  சலுகை விலை ரூ.20,999 மட்டுமே..

கீழே சலுகை விபரங்கள் மற்றும் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

GREAT INDIAN SALE OFFERS 

  • Up to 50% OFF on ELECTRONICS
  • Up to 70% OFF on Amazon Fashion..
  • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
  • Up to 60% OFF on HOME & KITCHEN ..
  • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE .

அனைத்து டீல்களையும் பார்வையிட கீழுள்ள படத்தை க்ளிக் பன்னுங்க

அமேசான் கிரேட் இந்தியன் சேல் : 50 % எலக்ட்ரானிக் சலுகை மழை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here