இந்தியா அமேசான் தளத்தில் இன்று நடைபெறுகின்ற சிறப்பு கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் அட்டகாசமான சலுகைகளில் மொபைல் உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கலாம்.

அமேசான் வழங்கும் அட்டகாசமான சலுகைகள் விபரம்

கிரேட் இந்தியன் சேல் டீல்கள்

  • ஆப்பிள் ஐபோன் 7 32GB மாடல் விலை ரூ.16,000 குறைக்கப்பட்டு – ரூ.43,000 விலையில் கிடைக்கின்றது.
  • சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ மாடல் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ. 25,999 விலையில் கிடைக்கின்றது.
  • மோட்டோ ஜி4 பிளஸ் 16 ஜிபி விலை ரூ.11,499 மட்டுமே.
  • கூல்பேட் நோட் 5 மொபைல் ரூ.9,999
  • 16 ஜிபி சோனி மெமரி கார்டு விலை ரூ.499
  • சியோமி ரெட்மி 4ஏ விலை ரூ.5999 இன்று மூன்று மணிக்கு விற்பனை ஆரம்பம்

இதுபோன்ற எண்ணற்ற டீல்களில் பொருட்களை அமேஸான் தளத்தில் வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தலாம்..

amazon link –> http://amzn.to/2pBq99T
அமேசான் வழங்கும் அட்டகாசமான சலுகைகள் விபரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here