இந்தியா அமேசான் தளத்தில் எண்ணற்ற விலை சலுகைகளை பெறுவதற்கான 72 மணி நேர மாரத்தான் விற்பனை 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் நடைபெறுகின்றது.

அனைத்து பொருட்களுக்கும் மாபெரும் அதிரடி விலை சலுகையை பெறலாம். அதிகபட்சமாக 85 சதவீதம் வரையிலான சிறப்பு சலுகைகளை பெறலாம் எலக்ட்ரானிக்ஸ்  துனைகருவிகள் , மொபைல்கள் , கின்டல் , ஆடைகள் , வீட்டு உபோயக பொருட்கள் என அனைத்திலும் மாபெரும் சலுகையை அதிரடியாக வழங்குகின்றது. மேலும் புத்தகங்கள் வாங்கினால் அதிரடியாக 60 சதவீத விலை சலுகை வழங்கப்படுகின்றது.

கிரேட் இந்தியன் சேல் 8, 9,10 ஆகிய மூன்று நாட்களில் எண்ணற்ற ஆஃபர்களை வழங்க உள்ளதால் உங்கள் விருப்பமான மொபைல் , ஆக்செரீஸ்கள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக குழந்தைகளுக்கான பொருட்கள் டாய்ஸ் , வீட்டு உபோயக பொருட்கள் போன்றவற்றுக்கு 85 சதவீத சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. மேலும் கார் மற்றும் பைக் ஆக்செரீஸ்களுக்கு 50 சதவீத விலை சலுகை தரப்பட்டுள்ளது.

கீழுள்ள இனைப்புகளை பாருங்கள்…சலுகைகள் புரியும்…

அட்டகாசமான சலுகைகளை பெற கீழுள்ள இனைப்பை க்ளிக் பன்னுங்க ;