அமேசான் இந்தியா தளத்தில் சிறப்பு சலுகை விலையில் பொருட்களை கடந்த 7ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று இரவு 12 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

அமேசான் 48 மணி நேர விற்பனை இறுதிகட்டத்தை எட்டியது

பிரசத்தி பெற்ற மொபைல்களான லெனோவா வைப் கே4 , கூல்பேட் நோட் 3 மற்றும் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மொபைல் ரூ.2000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுவிற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்பட எண்ணற்ற பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மைக்ரோமேக்ஸ் 32 இஞ்ச் எல்இடி டிவி ரூ.20000 விலையுள்ள டிவி  சலுகையுடன் வெறும் ரூ.13640 விலையில் கிடைக்கின்றது.

மேலும் மொபைல் மைக்ரோஎஸ்டி கார்டு சாம்சங் 16ஜிபி வெறும் ரூ. 299 மட்டுமே. இதுபோல பல எண்ணற்ற சலுகைகள் இன்று இரவு 12 மணி வரை மட்டுமே கிடைக்கும். கீழுள்ள படத்தினை க்ளிக் பன்னி உங்கள் சலுகைகளை பெறுங்கள்…

அமேசான் 48 மணி நேர விற்பனை இறுதிகட்டத்தை எட்டியது

Clikhere : Amazon.in

Amazon.in 48 HOUR SALE OFFERS:

  • Up to 40% OFF on ELECTRONICS
  • Up to 70% OFF on FASHION END OF SEASON SALE
  • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
  • Up to 60% OFF on HOME & KITCHEN . 
  • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE .
Shop Now…More details  click below this image 

recharge

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here