உலகின் மிகப்பெரிய கோள ரேடியோ தொலைநோக்கியை சீனா கட்டமைத்துள்ளது. இந்த ரேடியோ தொலைநோக்கி வாயிலாக கருந்துளைகள் ,பல்சர்கள் , ஈர்ப்பு அலைகள் இறுதியில் அமினோ அமிலங்கள் போன்றவற்றுடன் ஏலியன் வாழ்க்கை முறையை தேடலாம் என தெரிகின்றது.

பாஸ்ட் (Five-hundred-meter Aperture Spherical Telescope –  FAST) எனப்படும் 500மீட்டர் நுன்துளை கொண்ட தொலைநோக்கி வாயிலாக மிக துல்லியமாக பலதரப்பட்ட வானியில் இயல்புகளை சீனா கணிக்க உள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகனத்தில் அமைந்துள்ள கிஷோவின் என்ப்படும் மலைச் சார்ந்த பகுதியில் இயற்க்கை சூழ்நிலையில் கட்டப்பட்டுள்ள டெலிஸ்கோபிக் 4450 பாரிய பிரதிபலிப்பான்களுடன் 30 கால்பந்து மைதானங்கள் அளவில் அமைக்கப்படுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் ஆராய்ச்சியை தொடங்க உள்ள பாஸ்ட் கட்டமைப்பதற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மின்காந்த ஊடுருவல் மற்றும் சக்திவாய்ந்த ரிசீவரை பெறுதல் ஆகியவைகளை அனுமதிக்கும் ஒரு இயற்கையான சூழலில் அமைய வேண்டும் என்பதனால் இந்த பகுதியில் 5கிமீ சுற்றளவில் வசித்து வந்த  9000 மக்களை இடம் மாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க ; ரூ.6000 தள்ளுபடியில் க்ரியோ மார்க் 1 ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி

வானியில் ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் பாஸ்ட் தொலைநோக்கி 180 மில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.


Amazon.in 48 HOUR SALE OFFERS:

  • Up to 40% OFF on ELECTRONICS
  • Up to 70% OFF on FASHION END OF SEASON SALE
  • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
  • Up to 60% OFF on HOME & KITCHEN . 
  • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE .
Shop Now…More details  click below this image 

recharge