வெள்ளிக்கிழமை, டிசம்பர் 15, 2017
Home NEWS உலகின் மிக வேகமான பொது வைஃபை சேவை அறிமுகம் : துபாய்

உலகின் மிக வேகமான பொது வைஃபை சேவை அறிமுகம் : துபாய்

Ads

உலகிலேயே மிக வேகமாக  100 Mbps வேகத்தில் பொது வைஃபை இணைப்பை துபாய் சர்வதேச விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொது வைஃபை

துபாய் சர்வதேச விமான (Dubai International -DXB) நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த வை-ஃபை சேவை மற்ற அரபு நகரங்களில் இல்லங்களுக்கு வழங்கப்படுவதை விட 10 மடங்கு கூடுதலான வேகமாகும். இந்த வை-பை சேவை வாவ்-ஃபை ( Aptly called WOW-Fi) என அழைக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் மிக முக்கியமான விமான தளங்களில் ஒன்றான துபாய் நிலையில் தினமும் லட்சகணக்கான மக்கள் பொது வை-ஃபை சேவையை இலவசமாக வழங்கி வருகின்றது.

தற்பொழுது தினசரி இந்த நிலையத்தில் 100000 மக்கள் இலவச வைஃ-பைவ சேவையை பயன்படுத்தி வருகின்றனராம்.

Comments

comments