கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இருவரும் சமீபத்தில் இரவுநேர உணவகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

கூகுள் ஆப்பிள் கூட்டணியா ? ஆச்சிரிய தகவல்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவத்தின் சிஇஓ டிம் குக்

image-steve sims

கூகுள் ஆப்பிள்

டெக் உலகின் தலைசிறந்த நிறுவனங்களாக விளங்கும் ஆப்பிள் மற்றும் கூகுள் தலைமை அதிகாரிகளின் பேச்சு வார்த்தை குறித்தான எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும் டெக் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .

ஆப்பிள் மற்றும் கூகுள் கூட்டணியில் புதிய திட்டத்துக்காக கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிரம்ப் நடவடிக்கை குறித்து விவாதித்திருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகின்றது.