கூகுள் டூடுல் கொண்டாடும் 13 பெண்கள் யார் ? – மகளிர் தினம்

  Ads

  ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இணைய உலகின் ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் டூடுல் வாயிலாக கொண்டாடும் 13 பெண்கள் யார் என அறிந்து கொள்ளலாம்.

  சர்வதேச மகளிர்

  1900 முதல் பெரும்பாலான நாடுகளில் கொண்டாப்பட்டு வருகின்ற பெண்கள் தினத்தில் கூகுள் டூடுல் காட்டும் 13 பெண்களில் இந்தியாவை சேர்ந்த ருக்மனி தேவி அவர்களும் இடம்பெற்றுள்ளர்.

  1. ருக்மிணி தேவி – இந்தியாவின் கிளாசிக்கல் நடன கலைஞர்
  2. ஐடா வெல்ஸ் – ஆப்பிரிக்க-அமெரிக்க பத்திரிகையாளர்
  3. லோட்ஃபீ எல் நாடி –  எகிப்து முதல் பெண் பைலட்
  4. ஃப்ரிடா கஹ்லோ – மெக்சிகன் ஓவியர் மற்றும் ஆர்வலர்
  5. லினா போ பார்டீ – பிரேசிலிய கட்டிட வல்லுஞர்
  6. ஓல்கா ஸ்கோரோடோவா – சோவியத் அறிவியலாளர்
  7. மிரியம் மகேபா – தென் ஆப்பிரிக்க பாடகர் மற்றும் சிவில் உரிமைகள் ஆர்வலர்
  8. சாலி ரைடு –  அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் இயற்பியலாளர்
  9. ஹாலெட் கேம்பெல் – துருக்கி நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்
  10. அடா லவ்லேஸ் –  உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்
  11. சிசிலியா கிரியர்சன் – அர்ஜென்டினா மருத்துவர்
  12. லீ டாய் யங் – கொரியாவின் முதல் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி
  13. சுசான்னீ லேன்ங்லேன் – பிரஞ்சு டென்னிஸ் சாம்பியன்

  அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

  Comments

  comments