கூகுள் மைஆண்ட்ராய்டு மொபைல் கஸ்டமைஸ் அறிமுகம் #myAndroid

உங்கள் மொபைலை மிக இலகுவாக கஸ்டமைஸ் செய்ய கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய மைஆண்ட்ராய்டு டேஸ்ட் டெஸ்ட் வாயிலாக மொபைலுக்கு ஏற்ற வால்பேப்பர்கள் உள்பட பலவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

கூகுள் மைஆண்ட்ராய்டு மொபைல் கஸ்டமைஸ் அறிமுகம் #myAndroid 1

மைஆண்ட்ராய்டு

பல்வேறு விதமான கஸ்டமைஸ் வசதிகளை வழங்குகின்ற ஆண்ட்ராய்டு உலகில் உங்கள் மொபைலுக்கு ஏற்ற கஸ்டமைஸ் ஆப்ஷனை இங்கே தேர்ந்தெடுக்கலாம்.இதில் வால்பேப்பர் , லான்சர் , GIF படங்கள் போன்றவற்றை பெறலாம்.

இணைய முகவரி – https://www.android.com/myandroid/taste-test

உங்கள் மொபைலுக்கு ஏற்ற சிறந்த கஸ்டமைஸ் ஆப்ஷன்களை மைஆண்ட்ராய்டு டேஸ்ட் டெஸ்ட் வழங்குகின்றது.

Next Post

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Comment moderation is enabled. Your comment may take some time to appear.

  • Trending
  • Comments
  • Latest

Recent News