சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்தியாவில் நுழைந்த இரண்டாவது ஆண்டு கொண்டாடத்தை கொண்டாடும் வகையில் எண்ணற்ற சலுகைகள் மற்றும் விலை குறைப்பினை வழங்கியுள்ளது.

சியோமி எம்ஐ ஸ்மார்ட்போன்கள் ரூ.1 மட்டுமே ..பல சலுகைகள் இரண்டாவது வருட கொண்டாட்டம்

இந்திய சந்தையில் களமிறங்கிய சீனாவின் சியோமி நிறுவனம் தன்னுடைய இரண்டு வருட பயணத்தின் முடிவில் சிறப்பு கார்னிவெல் 2வது ஆனிவர்சரி கொண்டாட்டத்தில் ரூ.1 விலையில் எம்ஐ மொபைலை வெல்லும் வாய்பினை எம்ஐ அதிகர்வப்பூர்வ இனையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு கிடைக்கும்.

ஜூலை 20ந் தேதி சலுகைகள் 

ரூ. 1 விலையில் சியோமி எம்ஐ 5 (ரூ.24,999) 10 மொபைல்கள் வெல்லாம்.
100 எம்ஐ பவர் பேங்குகளை 20000 எம்ஏஹெச் ரூ.1 விலையில்

ஜூலை 21ந் தேதி 

ரூ. 1 விலையில் சியோமி ரெட்மி நோட் 3 (ரூ.9999) ஸ்மார்ட்போன் 10  வெல்லாம்.
எம்ஐ பேன்ட் 100 வெல்லாம் விலை ரூ.1

ஜூலை 22ந் தேதி 

ரூ. 1 விலையில் சியோமி எம்ஐ மேக்ஸ் (ரூ.14,999) 10 மொபைல்கள் வெல்லாம்.
ரூ.1விலையில் 100 பூளூடூத் ஸ்பிக்கர்கள் வெல்லாம்.

இந்த பிளாஷ் விற்பனை அனைத்தும் மதியம் 2 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்பாக வருகின்ற 19ந் தேதிக்குள் புதிய கணக்கு அல்லது உங்கள் பழைய கனக்கின் வாயிலாக எம்ஜ தளத்தினை பார்வையிடுங்கள். ஜூலை 19ந் தேதிக்கு முற்பட்ட நாட்களில் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

சியோமி எம்ஐ ஸ்மார்ட்போன்கள் ரூ.1 மட்டுமே ..பல சலுகைகள் இரண்டாவது வருட கொண்டாட்டம்

இது தவிர எண்ணற்ற சலுகைகளை ஜூலை 20 முதல் ஜூலை 22ந் தேதிவரை வழங்க எம்ஐ திட்டமிட்டுள்ளது. மேலும் எம்ஐ கேம்ஸ் ஆப் தரவிறக்கம் செய்து விளையாடி அதன் வாயிலாக கேஸ் கூப்பன்களை வெல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

சியோமி வெப்சைட் கிளிக் பன்னுங்க வெல்லுங்க

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் நுழைந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 3 மொபைல் தொடர்ச்சியாகவே ஸ்டாக் பராமரிக்க முடியாமல் சியோமி தவித்து வருகின்றது. இந்தியாவில் களமிறங்கி சியோமி ஒன்றரை வருடங்களில் 30 லட்சம் மொபைல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here