ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் மிக சிறப்பான பாதுகாப்பினை தரவல்ல டாப் 5 இலவச ஆண்ட்ராய்டு ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஹேக்கர்கள் மற்றும் மால்வேர்கள் போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதே ஆன்டிவைரசின் முக்கிய செயல்பாடாகும்.

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

[alert-note]ஆண்டி வைரஸ் ஆப்ஸ் தேர்வு செய்யும் முறை[/alert-note]

  • மால்வேர் ஸ்கேனர் – மால்வேர்களை கண்டயறிதல் மற்றும் நீக்குதல் வேண்டும்
  • ஆப்ஸ் ஆடிட் – ஆப்களை அனுமதியில்லாமல் இன்ஸ்டால் ஆகுவதனை தடுக்க வேண்டும்.
  • மொபைல் திருட்டு – மொபைல் தொலைந்து போனாலும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
  • இணைய பாதுகாப்பு – இணைய தளங்களை உலாவுதலில் சிறப்பான பாதுகாப்பினை வழங்குதல் கட்டாயம்

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளால் ஸ்மார்ட்போன்களை மால்வேர்கள் மற்றும் வைரஸ்கள் மிக இலகுவாக மொபைலை தாக்க தொடங்கியுள்ள நிலையில் அவற்றை தற்காத்துகொள்ள மிக சிறப்பான 5 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி ஆப்ஸ்களை அறிவோம்.

[alert-announce]1. 360 மொபைல் செக்யூரிட்டி[/alert-announce]

இலவச ஆப்ஸ் வரிசையில் முன்னனி வகிக்கும் ஆண்ட்ராய்டு ஆன்டிவைரஸ் செயலியான 360 மொபைல் செக்யூரிட்டி சிறப்பான முறையில் செயல்பட்டு மால்வேர்கள் மற்றும் வைரஸ்களை நீக்குவதில் முன்னனி வகிக்கின்றது.

360 ஆன்டிவைரஸ் செயலி ஜங்க் ஃபைல்கள் , கேச் போன்றவற்றை நீக்கியும் ரேம் மிக சிறப்பான முறையில் செயல்பட உதவுகின்றது.

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

[alert-announce]2. அவாஸ்ட் ஆன்டிவைரஸ் [/alert-announce]

கணினிகளிலும் பலதரப்பட்ட பயனர்களை வென்றுள்ள அவாஸ்ட் மொபைலில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அவாஸ்ட் இலவச ஆன்டி வைரஸ்களில் 98 சதவீத பாதுகாப்பினை இலவச பதிப்பிலே தருகின்றது.

 

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

[alert-announce]3. பிட்டிஃபென்டர் மொபைல் செக்யூரிட்டி[/alert-announce]

கம்ப்யூட்டர் பயனர்களிடம் மிக பிரபலமாக உள்ள பிட்டிஃபென்டர் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மிக சிறப்பான பாதுகாப்பினை வழங்குவதுடன் வைரஸ் ஸ்கேனர் , மால்சிஸ் சாஃப்ட்வேர்களை கண்டறிய பயன்படுகின்றது.

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

[alert-announce]4. க்ளீன்மாஸ்டர்[/alert-announce]

ஜங்க் ஃபைல்கள் முதல் பலதரப்பட்ட வைரஸ்களை தடுப்பதில் முன்னனி பங்கு வகிக்கும் க்ளீன்மாஸ்டர் சிறப்பான ஆண்டிவைரஸ் ஆண்ட்ராய்டு செயலியாக விளங்குகின்றது. அறிவிப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகின்றது.

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

[alert-announce]ஏவிஜி மொபைலேஷன் [/alert-announce]

இலவச ஆன்டி வைரஸ்களில் ஏவிஜி மொபைலேஷன் சிறப்பான பாதுகாப்பினை இலவச பதிப்பில் வழங்கி வருகின்றது. மால்வேர்கள் மற்றும் நச்சுநிரல்களை மிக சிறப்பான முறையில் ஏவிஜி கையாள்கின்றது.

டாப் 5 ஆன்டிவைரஸ் ஆப்ஸ்கள் 2017 - ஆண்ட்ராய்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here