வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி  பார்சிலோனா நகரில் நடைபெற உள்ள 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நோக்கியா மொபைல்களை நேரலையாக காண்பது எப்படி ?

நோக்கியா மொபைல் அறிமுகத்தை லைவாக பார்ப்பது எப்படி ? #MWC2017

நோக்கியா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்ட உள்ளதாக செய்திகளை  நோக்கியா  உறுதி செய்துள்ளது.  இந்த நிகழ்வில் நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா N சீரிஸ் மொபைல் மற்றும் நோக்கியா 3310 ஃப்யூச்சர் மொபைல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளன.

இவற்றை காண ஃபேஸ்புக் முகவரி-  https://www.facebook.com/NokiaMobile/videos/484472225274519/

வரும் 26ந் தேதி ஞாயிறு அன்று மாலை Barcelona நேரம் 4:30pm இந்திய நேரப்படி இரவு  9pm  ஆகும்.

இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வாசிக்க like- gadgets tamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here