மிக வேகமாக பிரசத்தி பெற்ற போக்கிமான் கோ வீடியோ கேம்ஸ் சந்தையை மட்டுமல்ல சமூக வலைதளம் முதல் கூகுள் தேடல் வரை டிரென்டிங்காக உள்ளது.

பார்ன் தேடலை வீழ்த்திய போக்கிமான் கோ தேடலில் முன்னிலை - கூகுள்

பார்ன் தேடல்களை பின்னுக்கு தள்ளி போக்கிமான் கோ முன்னிலை வகிக்கின்றது. கடந்த ஜூலை 7ந் தேதி முதல் தொடர்ந்து போக்கிமான் கோ கேம் தேடல் முன்னிலை வகித்து வருகின்றது. பார்ன் படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை தேடுபவர்களை விட போக்கிமான் பற்றி தேடுபவர்களே அதிகமாக உள்ளனர்.

மேலும் படிக்க ; போக்கிமான் கோ கேம் விளையாடுவது எவ்வாறு

பிரசத்தி பெற்ற ஆபாச இனையதளமான பார்ன்ஹப் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாசத்தை தேடுபவர்களை விட போக்கிமான் கோ பற்றி தேடுபவர்களின் 62 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் இதனை தேடுபவர்கள் வயது 18 முதல் 24 வரையில் உள்ளவர்களின் தேடல் 336 சதவீதம் பிபரலமாக உள்ளது.

பார்ன் தேடலை வீழ்த்திய போக்கிமான் கோ தேடலில் முன்னிலை - கூகுள்
பார்ன் தேடலை வீழ்த்திய போக்கிமான் கோ தேடலில் முன்னிலை - கூகுள்

சிம்லர்வெப் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரேநாளில் டிரென்டிங்கை ஏற்படுத்திய முன்னனி பெற்று தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 60 சதவீத  நேரத்தை போக்கிமான் கோ பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டிவிட்டர் தளம் தினசரி 3.6 சதவீத ஏக்டிவ் பயனர்களை பெற்றுள்ளது. போக்கிமான் வீடியோ கேம் தினசரி 3 சதவீத ஏக்டிவ் பயனர்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் போக்கிமான் கோ கேம்ஸ் தினசரியில் சராசரியாக 43 நிமிடம் 23 விநாடிகள் விளையாடுகின்றனராம். ஆனால் வாட்ஸ்அப் தினசரியில் சராசரியாக 30 நிமிடம் 27 விநாடிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனராம். சமூக வலைதளம் , தேடல் என அனைத்தையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here