சமூக வலைதளங்களின் முன்னணி தளமான ஃபேஸ்புக் சில நாடுகளில் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அமெரிக்கா உள்பட சில முன்னணி நாடுகளில் சில மணி நேரம் பேஸ்புக் முடங்கியுள்ளது.

ஃபேஸ்புக் முடக்கம்

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலி சில குறிப்பிட்ட நாடுகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேல முடங்கியிருந்த நிலையில் தற்பொழுது ஃபேஸ்புக் தளமும் சில குறிப்பிட்ட பகுதிகளில் முடங்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஃபேஸ்புக் தளத்தில் எவ்விதமான பாதிப்புகள் இல்லை.

படத்தில் ஃபேஸ்புக் அவுடேஜ் காட்டப்பட்டுள்ளது.