இந்தியாவின் மிக பரபரப்பான காலகட்டத்தில் புழக்கத்தில் வந்துள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் எவ்வாறு கள்ளநோட்டை கண்டுபிடிக்கலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.

front-side-of-rs-2000-currency-note

நவம்பர் 8ந் தேதி இந்திய வராலாற்றில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் வகையில் வெளியிடப்பட்ட 500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகளை நாம் சந்திக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நோட்டுகளில் உள்ள நவீனத்துவமான வசதிகளை தெரிந்துகொள்வதன் வாயிலாக மிக எளிதாக கள்ளநோட்டை கண்டுபிடித்து விடலாம்.

புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ளநோட்டு கண்டுபிடிப்பது எவ்வாறு ?

ஆர்பிஐ தமிழில் வெளியிட்டுள்ள கருத்துபடத்தை கொண்டு நாம் இதனை தெரிந்து கொள்ளலாம்.