ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் லைஃப் ஃபிளேம் 8 மற்றும் வின்ட் 3 மொபைல்கள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி யில் 90 நாட்கள் இலவச இன்டர்நெட் டேட்டா ,அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவை வழங்கி உள்ளது.
ஆப்பிள் பிரியர்களுக்கு அதிரடி சலுகையாக ஆப்பிள் வாட்சுகளுக்கு ரூ.3000 வரை விலை சலுகையை அறிவித்துள்ளது.
லெனோவா வைப் கே5 ப்ளஸ் மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற அதிரடி விலை சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்ரோலா மோட்டோ 360 மொபைலுக்கு ரூ.3000 விலை சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல அதிரடி ஆஃபர்களில் உங்கள் விருப்பமான மொபைல் மற்றும் எந்த பொருட்களையும் வாங்க… கீழுள்ள ப்ளிப்கார்ட் பேனரை பயன்படுத்தவும்.. இதன் மூலம் மேலும் கூடுதல் சலுகை பெறலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் சேல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.அமேசான் விலை சலுகையை பெற கீழே உள்ள படத்தை க்ளிக் பன்னுங்க..