ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் மெசேஜ் சேவையை வழங்கியுள்ளது. அழைப்புகளை ஏற்காத பட்சத்தில் வாய்ஸ்மெயில் சேவையை பயன்படுத்தும் ஆப்ஷன் தோன்றும்.

வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பெறுவது எவ்வாறு  ?

சாதரன மொபைல்களில் உள்ள வாய்ஸ்மெயில் சேவையை போலவே செயல்படும் அமைப்பின் கொண்ட வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பயன்படுத்த உங்களுடைய வாட்ஸ்ஆப் செயலியை மேம்படுத்தப்பட்ட வெர்ஷனுக்கு 2.16.8 (on iOS) மற்றும்  2.16.229 (on Android) புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பித்த பின்னர் வாட்ஸ்ஆப் அழைப்புகளை மேற்கொள்ளும் பொழுது அழைப்புகள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது ஏற்காத நிலையில் அழைப்புகள் நிறைவடைந்தால் பாப்-ஆப் போல திரையில் கீழுள்ள படத்தில் உள்ளதை போல தோன்றும். அதில் வாய்ஸ்மெயில் வசதி இருக்கும் அதன் வாயிலாக அழைத்த நபருக்கு வாய்ஸ்மெயில் சேவையில் செய்திகளை அனுப்பி வைக்கலாம்.

வாட்ஸ்ஆப் வாய்ஸ்மெயில் சேவையை பெறுவது எவ்வாறு  ?

ரெக்கார்டு வாய்ஸ்மெயில் டேப் செய்து அழுத்தி பிடித்தால் திரையில் ரெக்கார்டிங் ஆப்ஷன் தோன்றும் உங்கள் வாய்ஸ் செய்தியை பதிவுசெய்த பின்னர் பட்டனை விடுவித்தால் செய்தி சென்றடையும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாட்ஸ்ஆப் செயலில் ஃபிக்ஸ்ட்சிஸ் எழுத்தரு வழங்கப்பட்டிருந்தது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here