இன்று 8வது பிறந்த நாளை கொண்டாடும் வாட்ஸ்ஆப் செயலிக்கு வாழ்த்துக்களுடன் #HBDWhatsapp வாட்ஸ்ஆப் புதிய ஸ்டேட்ஸ் வைப்பது எவ்வாறு ? புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்  பிரைவசி போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்

ஸ்னாப்சாட் செயிலில் உள்ளதைபோன்ற வசதி என நாம் முன்பே குறிப்பிட்டிருந்த நிலையில் இன்று வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் சர்வதேச அளவில் கிடைக்க தொடங்கியுள்ளதால் இனி வாட்ஸ் அப் நிலையை 24 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றும் அடிமைகளாக நாம் மாற உள்ளோம் என்பதே உண்மை…

2009 ஆம் ஆண்டின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

புதிய மேம்பாட்டில் 24 மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேட்ஸ் வைக்கும் முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எழுத்துகள் மட்டுமல்லாமல் படங்கள் , வீடியோ , GIF , எமோஜி போன்றவற்றை வைக்க இயலும். இதனை 24 மணி நேரத்துக்கு பிறகு காலாவதியாகும் நிலையிலும் வைக்கலாம்.

இன்று முதல் அனைத்து ஆண்ட்ராய்டு ,ஆப்பிள் , வின்டோஸ் மொபைல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ரீவெம்ப் அப்டேட் வசதியானது பல்வேறு தரப்பட்ட மக்களை மிக இலகுவாக உங்கள் ஸ்டேட்டஸ் வழியாக கவரலாம்.

ஸ்டேட்ஸ் வைக்கும் முறை உங்கள் ஆப்ஸ் அப்டேட் அகியிருக்கின்ற நிலையில் இதுபோன்ற திரை தோன்றும்.

அதன் பிறகு ஸ்டேட் வைக்க உங்களுடைய my status பட்டனை கிளிக் செய்து  உங்கள் விருப்பமான ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

யார் உங்களுடைய ஸ்டேட்டஸை பார்க்க வேண்டும் என தீர்மானம் செய்யுங்கள்..

Settings > Account > Privacy

பின்பு உங்கள் தேவைகேற்ப தேர்தெடுங்கள்…

இந்த பதிவு பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..நன்றி

இந்த பதிவு பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..நன்றி எமது ஃபேஸ்புக் முகவரி fb.com/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here