வாட்ஸ் ஆப் பீட்டா 2.16.118 பீட்டா வெர்ஷனில் மேற்கோள் வசதி கிடைக்கின்றது. அதாவது உங்களுடைய ஆண்ட்ராய்டு ,ஆப்பிள் மொபைல்களில் உள்ள வாட்ஸ் ஆப் செயலியை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும் பொழுது கிடைக்கும்.
வாட்ஸ்ஆப் மெசேஜ்யில் உங்கள் நண்பர்கள் அனுப்பியுள்ள செய்தியின் மீது லாங் பிரஸ் செய்தால் அதில் ரிப்ளை ஆப்ஷன் தோன்றும் அதனை பயன்படுத்தி ரிப்ளை செய்தால் மேற்கோள் ரிப்ளை போல தெரியும். இந்த வசதியின் வாயிலாக வாட்ஸ் ஆப் குழுக்களில் மிக எளிதாக தங்களுடைய நண்பர்களுக்கு ரிப்ளை செய்ய இயலும் படத்தில் உள்ளதை போல பயன்படுத்தி பாருங்கள்.
அப்டேட் செய்து வேலை செய்யவில்லை எனில் உங்களுடைய வாட்ஸ் ஆப் கனக்கினை பேக்அப் எடுத்துக்கொண்டு அன்இன்ஸ்டால் செய்து மறுபடியும் ரீஇன்ஸ்டால் செய்யலாம்.
தலைசிறந்த மொபைல் வாங்க ; Best Selling mobiles In India
1 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் உலகயளவில் நெ.1 மெசேஜ் செயலியாக வலம் வருகின்றது. மேலும் மற்றொரு புதிய வசதியாக அனிமேஷன் படங்கள் (GIF) அனுப்பு வகையிலான வசதியும் விரைவில் வரவுள்ளதாக தெரிகின்றது.
தொடர்ந்து கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்தில் பலதரப்பட்ட செய்திகளை படிக்க பேஸ்புக் டிவிட்டரில் தொடருங்கள்…
www.facebook.com/gadgetstamilan
https://twitter.com/gadgets_tamilan
WhatsApp users gets quote messages