கடந்த 2016 ஆண்டில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்ட பாஸ்வோர்டுகள் குறித்தான ஆய்வில் மிக மோசமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வோர்டு விபரங்களை கீப்ர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மிக மோசமான பாஸ்வோர்டுகள் - 2016

மோசமான கடவுசொற்கள்

சர்வதேச அளவில் 1 கோடி கணக்குளை ஆய்வு செய்துள்ள கீப்ர் செக்யூரிட்டி முடிவின் வாயிலாக 17  சதவீத பாஸ்வோர்டு 123456 என இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர மற்ற மோசமான பாஸ்வோர்டுகள் இவை 123456789 , qwerty , 12345678 , 111111 , 1234567890 , 123123 , password , 987654321 மேலும் பல..

மிக மோசமான பாஸ்வோர்டுகள் - 2016

இதுபோன்ற தரம் குறைந்த பாஸ்வோர்டுகளின் காரணமாகவே பெரும்பாலான கணக்குகளின் விபரங்கள் தீருடப்படுகின்றது. எனவே உங்களுடைய பாஸ்வோர்டுகளை மிக கடினமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

சாதரன மக்கள மட்டுமல்ல பிரபலமான தலைவர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் கூட தங்களின் கணக்குகளின் கடவுசொற்களை மிக மோசமானதாக வைத்திருக்க காரணமே அவற்றை ஹேக்கர்கள் மிக இலகுவாக ஹேக் செய்து விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய கடவுசொற்களை மிக கடுமையானதாக சிறப்பு கேரக்டர்களை பயன்படுத்தி வையுங்கள் குறிப்பாக [email protected]#&*% இது போன்ற குறியீடுகள் எண்கள் , ஆங்கில எழுத்துகளில் கேப்ஸ் மற்றும் சிறிய எழுத்துகளை கலந்து வைப்பது மிக அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here