வருகின்ற ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வருவதனை நாம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது 8ஜிபி ரேம் ஆப்ஷனுடன்  ஓன்ப்ளஸ் 5 விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

8ஜிபி ரேம் கொண்ட ஓன்ப்ளஸ் 5 ஜூன் 22ந் தேதி விற்பனை.!

ஓன்ப்ளஸ் 5 8ஜிபி ரேம்

அமேசான் இந்தியா தளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கிடைக்க உள்ள ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் அறிவிப்பில் வெளியான தகவலின் அடிப்பையில் பிரபலமான லீகஸ்டாரான எவன் பிளாஸ் வெளியிட்டுள்ள தகவலில் 8ஜிபி ரேம் ஒன்பிளஸ் 5 மொபைலில் இருப்பது உறுதி ஆகியுள்ளது.

8ஜிபி ரேம் கொண்ட ஓன்ப்ளஸ் 5 ஜூன் 22ந் தேதி விற்பனை.!

ஜூன் 22ந் தேதி மதியம் 2 மணிக்கு விற்பனைக்குவெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ்5 அன்றைய தினமே 4.30 மணிக்கு முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளதை அமேசான் இந்தியா வெளியிட்டிருந்தது.

இந்த இணைய பக்கத்தின் தகவலின் மூலத்தில் கிடைத்துள்ள தகவலானது ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன்  2.35GHz ஆக்டோ கோர் ஸ்னாப்ட்டிராகன் 835 பிராசஸருடன் கூடிய 8ஜிபி ரேம் பெற்றதாக வரவுள்ளது என உறுதியாகியுள்ளது. ஜூன் 20ந் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன் 22ந் தேதி இந்தியாவில் வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here