ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் அறிமுகம்

Ads

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி-யை சமர்பிக்குவதற்கு என கிளியர் டாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ்

ஜிஎஸ்டி முறையை ஃபைலிங் செய்வதற்கு சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சமர்பிக்கும் வகையிலான முறையில் இதனை கிளியர் டாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுக்கு என ஏர்டெல் ஜிஎஸ்டிஎன் என்ற அமைப்புடன் பார்ட்னராக இணைந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே ஜிஎஸ்டி ரிட்டர் செய்து தரப்படுகிறது.

அறிமுக சலுகையாக ஏர்டெல் பயனாளர்களுக்கு என 18 ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Comments

comments