வருகின்ற மே 11 முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள அமேஸான் கிரேட் இந்தியன் விற்பனையில் எண்ணற்ற விலை சலுகைகள் மற்றும் கேஸ்பேக் ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளது.

அமேஸான் கிரேட் இந்தியன் சேல்

இந்திய ஆன்லைன் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்குகின்ற அமேஸான் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விலை சலுகைகள் மற்றும் கேஸ்பேக் ஆஃபர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மே 11 முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் உள்பட மோட்டார் ஆக்செரீஸ்கள் வரை அதிகபட்சமாக 70 சதவீத விலை சலுகை வழங்கப்பட உள்ளது. சலுகை விபரம் பின்வருமாறு;-

  • மொபைல் போன்களுக்கு அதிகபட்சமாக 35% சலுகைகள் கிடைக்கும்.
  • மொபைல் உபகரணங்களுக்கு அதிகபட்சமாக 50% சலுகைகள் கிடைக்கும்.
  • ஆடைகள் வாங்கினால் அதிகபட்சமாக 40% – 80% வரை சலுகைகள் கிடைக்கும்.
  • நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகபட்சமாக 50% சலுகைகள் கிடைக்கும்.
  •  வீட்டு உபோயக பொருட்களுக்கு அதிகபட்சமாக 70% சலுகைகள் கிடைக்கும்.
  • விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகளுக்கு அதிகபட்சமாக 60% சலுகைகள் கிடைக்கும்.
  • ஆட்டோமொபைல் துனை கருவிகளுக்கு அதிகபட்சமாக 70% சலுகைகள் கிடைக்கும்.

இந்த சலுகை மே 11ந்த தேதி நள்ளிரவு 12 மணிமுதல் தொடங்கி மே 14ந் தேதி நள்ளிரவு 11.59 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆன்லைன் விற்பனை நிறுவனமாக பிளிப்கார்ட் தன்னுடைய 10வது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் மே 14 முதல் 19 வரை ஐந்த நாட்களுக்கு பிக் 10 சேல் (Big 10 Sale) நடைபெற உள்ளது.