இன்று ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் X எடிசன் அறிமுகத்தை நேரலையில் பார்ப்பது எப்படி ?இந்த வருடத்தின் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X எடிசன் ஆகியவை இன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் X எடிசன்

புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் வளாகத்தில் உள்ள புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்றைக்கு இந்நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மற்றும் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் X எடிசன் உட்பட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3, ஆப்பிள் டிவி (2017), ஆப்பிள் ஐபாட் டச் (7வது தலைமுறை), ஏர்பாட்ஸ், கிஃப்ட் கார்டு என பல்வேறு கேட்ஜெட்ஸ்கள் வெளியாக உள்ளது.

ஆப்பிள் நேரலை பார்ப்பது எப்படி ?

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஆப்பிள் ஐபோன்கள், லேப்டாப் நேரலையாக ஆன்லைனில் காண்பதற்கு ஆப்பிள் கருவிகள் மற்றும் சஃபாரி பிரவுசர் வாயிலாக நேரடியாக காணலாம்.

ஆப்பிள் ஐஓஎஸ் 9 க்கு மேற்பட்ட இயங்குதளங்கள் உள்ள கருவிகளில் மட்டுமே கிடைக்க உள்ளது.

இன்று ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் X எடிசன் அறிமுகத்தை நேரலையில் பார்ப்பது எப்படி ?

விண்டோஸ்

விண்டோஸ் பயனாளர்களுக்கு விண்டோஸ் 10 கணினியில் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் வாயிலாக நேரலையில் காணலாம். ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் 8 மற்றும் அதற்கு கீழ் உள்ள எந்த இயங்குதளத்திலும் காண இயலாது.

இன்று ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் X எடிசன் அறிமுகத்தை நேரலையில் பார்ப்பது எப்படி ?

அறிமுகம் விபரம் விலை வருகை என அனைத்தையும் அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன் இணைந்திருங்கள்.

இன்று ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் & ஐபோன் X எடிசன் அறிமுகத்தை நேரலையில் பார்ப்பது எப்படி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here