டிக்டாக் டவுன்லோட்

தடைக்குப்பின் டிக்டாக் டவுன்லோட் 12 % அதிகரிப்பு

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி பிரபலமான ஏபிகேமிரர் இணையதளத்தில் தரவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகார்வப்பூர்வ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவன ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோ பகிரும் வசதியைக் கொண்ட டிக்...
ஜியோ

4 புதிய ஹெச்டி மூவி சேனல்களை பெற்ற ஜியோ டிவி

30 கோடிக்கு அதிகமான பயனாளர்களை பெற்ற ஜியோ நிறுவனத்தின் , ஜியோ டிவி ஆப் செயலியில் புதிதாக நான்கு ஹெச்டி திரைப்பட சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை ஜியோ தமிழ் ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் ஹெச்டி, ஜியோ பாலிவுட் பிரீமியம் ஹெச்டி...
டிக்டாக் டவுன்லோட்

கூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் டிக் டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் நீக்குவதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் இந்த செயலியை இனி அதிகார்வப்பூர்வமாக தரவிறக்க இயலாது. மேலும் உயர்நீதி மன்ற...

JioNews: ஜியோநியூஸ் சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ

ஜியோநியூஸ் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியுள்ள புதிய சேவையின் முலம் jionews.com இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் செய்திகளை படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் 2019, ஐபிஎல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 மற்றும்...
whatsapp dark mode

வாட்ஸ்அப்பில் டார்க் மோட் வந்து விட்டது.! | WhatsApp Dark Mode

WhatsApp Dark Mode Spotted | புதிய டிரென்டாக மாறி வரும் டார்க் மோட் தற்போது வாட்ஸ்அப் செயலில் இடம்பெற உள்ளது. பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் தளத்தில், தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் வழங்கி வருகின்றது. சமீபத்தில் ஃபார்வேடிங் இன்ஃபோ...