56 % இந்தியர்கள் இணையத்தை தினமும் பயன்படுத்துவதில்லை.!

இந்தியாவில் 56 சதவீத ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தினமும் இணையத்தை பெறுவதில் சிரமம் உள்ளதாக ட்ரூபேலன்ஸ் செயலி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ட்ரூபேலன்ஸ் ஆப்

முந்தைய மாதங்களுடன் ஒப்பீடுகையில் சராசரியாக 56 சதவீதமாக குளைந்துள்ளதாக இணையத்தை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கையாக உள்ளது.

11 சதவீதத்துக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன் பயனாளர்கள் 24 மணி நேரத்துக்கு மேலாக ஆஃப்லைனிலே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலானோர் இணையத்தை பயன்படுத்துவதில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே மோசமான இணைய வேகமமே முக்கிய காரணமாக உள்ளதாக ட்ரூபேலண்ஸ் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

Recommended For You