கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ் மற்றும் கேம்களில் சிறப்பான வசதிகளுடன் சிறந்த விளங்கி ஆப்களுக்கு கூகுள் ப்ளே விருது 2017 முடிவை வெளியிட்டுள்ளது.

கூகுள் ப்ளே விருது 2017

12 பிரிவுகளில் சிறந்து விளங்கி செயிலிகளை கூகுள் தேர்ந்தெடுத்து விருதுகளை கூகிள் ப்ளே விருது 2017 முடிவுகளை சமீபத்தில் நடைபெற்ற Google I/O 2017 டெவெலப்பர் மாநாட்டில் வெளியிட்டது. 57 இறுதிகட்ட போட்டியாளர்களில் தேர்வு செய்யப்பட்ட 12 வெற்றியாளர்கள் அதன் முடிவுகள் பின்வருமாறு;-

இந்த மாநாட்டில் கூகிள் நிறுவனம் கூகுள் லென்ஸ், ஆண்ட்ராய்டு ஓ, ஆண்ட்ராய்டு கோ உள்பட ஆப்பிள் போனுக்கு கூகுள் அசிஸ்டென்ட், ஜிமெயில் செயில்  ஸ்மார்ட்ரிப்ளை என பலவற்றை வெளிப்படுத்தியது.

இதில் உங்கள் விருப்பமான செயிலி இருந்தால் மறக்காமல் கமென்ட் பன்னுங்க..ஃபிரென்ட்ஸ்..!