உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்தது வாட்ஸ்அப்

இந்தியா உள்பட உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்து செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபுணர்கள், தவரான தகவல்களைபரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையை சேர்ந்த சகுந்தலா பானாஜி, பெங்களூரை சேர்ந்த அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பாஷன ஆகியோர் “வாட்ஸ்அப் கண்காணிப்பு வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இந்தியாவில் மொபைல் வன்முறைகள்” என்ற தலைப்பில் ஆய்வு […]

சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஜோல்லா

இந்தாண்டின் முதல் பகுதியில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018ல் ஜோல்லா நிறுவனம், தனது சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய வெர்சன் சைல்ஃபிஷ் ஆபரேடிங் சிஸ்டம் காப்ரேட் பயனாளர்களுக்காக, டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபரேடிங் சிஸ்டம் மொபைல் டிவைஸ் மேனேஜ்மெண்ட், முழுவதும் இன்டிகிரெட்டட் விபிஎன் சொலுஷன், எண்டர்பிரைசஸ் வை-பை மற்றும் டேட்டா இன்பிரிப்ஷன் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும். கூடுதலாக நவீன புதிய கீபோர்ட்டு, கேமரா பங்க்ஷன்களுடன் USB […]

இன்ஸ்டாகிராம் போன்ற புதிய டேப்களுடன் வெளியானது பின்டெரெஸ்ட்

விசுவல் டிஸ்கவரி பிளாட்பாரமாக விளங்கி வரும் பின்டெரெஸ்ட், மிகவும் கவர்ந்து இழுக்கும் சிங்கிள் பின் பார்மெட் கொண்ட டேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக புதிய போஸ்ட்களை புரவுசிங் செய்ய முடியும். கூடுதலாக, இடம் பெற்றுள்ள ஒரு டேப், எந்த பிளாட்பார்மில் உள்ள படங்களையும் எளிதாக பின் செய்ய முடியும். மேலும் இந்த லிங்க்கிள் நேரடியாக டிராபிக் இன்புலின்ஸ்ர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிராண்ட்களுடன் வெளியாகியுள்ளது. புதிய பார்மெட்கள் புரவுஸ் செய்யும் போது கிரானிக்கல் ஆர்டரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

நாளை முதல் சர்வதேச அளவில் EMUI 9.0 அப்டேட் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு ரோம் – EMUI 9.0 வரும் 10ம் தேதி முதல் சர்வதேச அளவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. EMUI 9.0 அடிப்படையிலான ஆண்டிராய்டு 9.0 பை, மற்றும் பல்வேறு புதிய கூகிள் வசதிகளும் அப்டேட் செய்யப்பட உள்ளது. ஹவாய் நிறுவனம்தின் GPU டர்போ 2.0, ஹய்விஷன் விஷ்வல் சர்ச் , பாஸ்வேர்ட் வால்ட், டிஜிட்டல் பேலன்ஸ் டாஷ்போர்டு போன்ற வசதிகளும் இந்த அப்டேட்டின் போது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை

அமேசான் நிறுவனம் இறுதியாக ஆடியோ புக் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற மாதம் 199 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களுக்கு இலவசமாக பெறலாம் என்றும் மூன்று ஆடியோ புக் தேர்வு செய்தால் 90 நாட்கள் இலவச ஆப்சன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடியோ புக்களை உங்கள் ஆண்டிராய்டு அல்லது ஐஒஎஸ் டிவைஸ் மூலம் ஆடியோ ஆப்களாக பெறலாம். அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் […]

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்கள் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்களை சில வாரங்களில் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பிளாக்கில் போஸ்ட் செய்துள்ளது. மேலும் சில ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்த அப்டேட் குறித்த அறிவிப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டிக்கர் பேக்கில், கிரையிங் புரோக்கன் ஹார்ட், ஸ்மைலிங் டீ கப் மற்றும் பல ஸ்டிக்கர்களுடன் சில ஓவிய வடிவங்களும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட பிளாக் போஸ்டில், […]

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

தற்போது வெளியாகும் அனைத்து ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இதன் மூலம் பயனாளர்கள் இரண்டு வெவ்வேறு நம்பர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாரப்பூர்வமாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி இல்லை. இருந்த போதும் சியோமி, சாம்சங், விவோ, ஒபோ, ஹவாய் மற்றும் ஹானர் போன்ற ஸ்மார்ட் போன்கள், டூயல் ஆப்ஸ் அல்லது டூயல் மோட் ஆப்சன்கள் உள்ளது. இந்த ஆப்சன்கள் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இந்த ஆப்சன்களை எப்படி […]

ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்கள் விரைவில் உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்யும்: ஆய்வில் தகவல்

உணவினால் ஏற்படும் கோளாறுகளை டிராக் செய்ய ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் டிவைஸ்களை பயன்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு கோளாறுகளுக்கான வட கலிபோர்னியா பல்கலைக்கழக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் 18 வயது கொண்டவராக இருந்தாலும் ஐபோன் (மாடல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட மாடலை) பயன்படுத்தினால், உங்களுக்கு இருக்கும் தற்போதைய மற்றும் வாழ்நாள் அளவிலான உணவினால் ஏற்படும் கோளாறுகளை அறிந்து கொள்ள முடியும். இதை தெளிவாக அறிந்து […]