விசுவல் டிஸ்கவரி பிளாட்பாரமாக விளங்கி வரும் பின்டெரெஸ்ட், மிகவும் கவர்ந்து இழுக்கும் சிங்கிள் பின் பார்மெட் கொண்ட டேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக புதிய போஸ்ட்களை புரவுசிங் செய்ய முடியும். கூடுதலாக, இடம் பெற்றுள்ள ஒரு டேப், எந்த பிளாட்பார்மில் உள்ள படங்களையும் எளிதாக பின் செய்ய முடியும். மேலும் இந்த லிங்க்கிள் நேரடியாக டிராபிக் இன்புலின்ஸ்ர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிராண்ட்களுடன் வெளியாகியுள்ளது. புதிய பார்மெட்கள் புரவுஸ் செய்யும் போது கிரானிக்கல் ஆர்டரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் அல்காரிதம் அடிப்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் சர்வதேச அளவிலான பின்டெரெஸ்ட் மொபைல் அப்ளிகேஷன்களில் கிடைக்கும்.

இந்த புதிய அப்டேட் மூலம், பின்டெரெஸ்ட்கள் பின் செய்யும் தகவல்கள் சரியான பிளாட்பார்மில் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி பின்டெரெஸ்ட், ஹாலிடே ஷாப்பிங் கைடாக இருப்பதுடன், இவை அனைத்தையும் ஒரே இடத்தில் செய்யும் ஒரு அப்ளிகேஷ்னாக இருக்கும். மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்டெரெஸ்ட்கள், இன்ஸ்டாகிராமில் உள்ள வசதிகள் போன்றே தோற்றத்தை உண்டாக்குகிறது. இதுமட்டுமின்றி பின் செய்ய வேண்டிய தகவல்களை பின் செய்யும் ஷார்ட்கட்களும் உள்ளன.

பின்டெரெஸ்ட் அப்ளிகேஷன்கள் நாள்தோறும் 10 மில்லியன் பரிந்துரைகள் மற்றும் விசுவல் டிஸ்கவரி இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் மெயின் பீட்களுடன் கலந்து கொண்ட தகவலாக இருக்கும் என்று பின்டெரெஸ்ட் வெளியிட்டுள்ள பிளாக் போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்டெரெஸ்ட் கடந்த ஆண்டு புதிய டேப் ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய வழியில் தகவல்கள் போஸ்ட் அடிப்படையிலான தனிப்பட்ட தகவல்களை பரிந்துரை செய்ய முடியும். பயனாளர்கள் “+” பட்டனை அழுத்தி, புதிய கணக்கில் உள்ள போஸ்ட் தகவல்களை பின் செய்ய முடியும்.