இன்றைக்கு நடைபெறுகின்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டியை நேரலையில் ஜியோ டிவி, ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் டிவி உள்ளிட்ட செயலிகள் மூலம் நேரடியாக இலவசமாக காணலாம்.

இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று பகல்–இரவு போட்டியாக தொடங்கியுள்ளது.

ஜியோ டிவி

இன்றைக்கு நடைபெற உள்ள போட்டியில் ஜியோ டிவி ஆப் வாயிலாக இலவசமாக கிரிக்கெட் போட்டியை நேரலையாக கண்டு மகிழலாம். இதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு கிடைக்கின்றது. ஜியோ போன் பயனாளர்களும் தங்களது மொபைலில் கண்டு களிக்கலாம்.

ஏர்டெல் டிவி

ஏர்டெல் டிவி மூலம் நேரலையாக போட்டியை காணலாம். இதற்கு உங்கள் மொபைலில் ஏர்டெல் டிவி ஆப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர் கிரிக்கெட் சேனல்களை கண்டு மகிழலாம். அதே போல ஹாட்ஸ்டார் ஆப் மூலம் பிரீமியம் பயனாளர்கள் வெப் மற்றும் ஆப்பில் காணலாம்.