மிகவும் கொடூரமான புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் நிகழ்ந்த முதல் மரணத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து வேட்டையாடும் புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்

புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்

இந்த புளூவேல் கேம் விளையாட்டில் உள்ள 50 படிநிலைகளில் (டாஸ்க்குகள்) முழு பட்டியலை மிக எளிமையாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தொடர்ந்து வேட்டையாடும் புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்

 

மிகவும் கொடூரமான டாஸ்க்குகளை முழுமையாக கடந்தால்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது உண்மையல்ல,குழந்தைகள், மாணவர்கள் மன உறுதியை பொறுத்து இந்த கொடூரமான படிநிலைகளின் தொடக்கத்திnf கூட தற்கொலை செய்து கொள்ளும் முயற்சி அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதனால் முற்றிலும் உங்கள் குழந்தை மொபைல் அல்லது கணினியை மிக கவனமாக கண்காணியுங்கள்.

மாணவர்கள் கண்காணிக்க போதுமான நேரமில்லாத பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் போன்றவற்றை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

தொடர்ந்து வேட்டையாடும் புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்

F57 என்ற வார்த்தை முதல் தற்கொலை வரை மிகவும் விபரீதமான 50 டாஸ்க்குகள் இவைதான்

 

 1. F57 என்ற வார்த்தை கைகளில் கீறிக்கொண்டு அந்த புகைப்படத்தை கண்கானிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
 2. அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து பொறுப்பாளர் அனுப்பியுள்ள மிக கொடூராமான வீடியாவை காண வேண்டும்.
 3. கைகளில் நரம்புகள் உள்ள இடத்தில் மிக லேசமாக மூன்று கோடுகளை போல கத்தியால் வெட்டிக் கொண்டு அந்த புகைப்படத்தை கண்கானிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
 4. புளூவேல் என்று எழுதி அதன் கீழ் நீலத்திமிங்கலத்தின் படத்தை ஒரு காகிதத்தில் வரைந்து அதையும் புகைப்படத்தை பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
 5. நீங்களும் புளூவேல் ஆக மாற தயார் என்றால் yes  என காலில் பிளேட் அல்லது சேஸரால் செதுக்கி அனுப்பி வைக்க வேண்டும். அல்லது புளூவேல் ஆக மாற தயாராகவில்லை என்றால் உடல் முழுவதும் கீறிக் கொள்ள வேண்டும்.
 6. ரகசியமாக வழங்கப்படும் குறீயிட்டை நிறைவு செய்ய வேண்டும்.
 7. F40 என்ற வார்த்தை கைகளில் கீறிக்கொண்டு அந்த புகைப்படத்தை கண்கானிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
 8. உங்களது நிலைத்தகவல் (status)  #i am a whale # என்பதாக மாற வேண்டும்.
 9. உங்களது பயத்தை உள்ளது உள்ளபடி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்
 10. அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மிக உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்
 11. உங்களது கையில் புளூவேல் படத்தை ரேஸர் மூலம் கீறி அதைப் புகைப்படமெடுத்து விளையாட்டுப் பொறுப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
 12. ஒரு நாள் முழுதும் மிக கொடூரமான திகில் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.
 13. உங்களுக்கு பொறுப்பாளர் அனுப்பும் இசையை மட்டுமே கேட்க வேண்டும்.
 14. உங்கள் உதட்டைக் கிழித்துக் கொள்ள வேண்டும்
 15. உங்கள் கைகளைக் குண்டூசியால் பலமுறை குத்திக் கொள்ள வேண்டும்
 16. உங்களை நீங்களே மிகக் கடினமாகக் காயப்படுத்திக் கொண்டு தனக்குத் தானே சோகமாகிக் கொள்ள வேண்டும்.
 17. மிக உயரமான இடத்தைத் தேடிக் கண்டடைந்து, அதன் விளிம்பில் ஏறி நின்று பயத்துடனே சில மணி நேரங்கள் அங்கு செலவிட வேண்டும்
 18. பாலத்துக்குச் சென்று அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.
 19. மிக உயரமான கிரேனில் ஏற வேண்டும்…அல்லது ஏறுவதற்காவது முயற்சிக்க வேண்டும்
 20. மேற்கண்ட டாஸ்குகளை எல்லாம் முடித்ததும் , இந்த ரவுண்டில், விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களது நம்பகத் தன்மையைச் சோதிப்பார்.
 21. ஸ்கைப்பில் இப்போது புளூ வேலுடன் உரையாட வேண்டும் (உங்களுடன் புளூ வேலாக உரையாடுபவர் உங்களைப் போன்றே இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் மற்றொருவராகவோ அல்லது விளையாட்டுப் பொறுப்பாளராகவோ இருக்கலாம்)
 22. கூரையின் மிக உயரமான விளிம்பிற்கு ஏறிச் சென்று அங்கு உங்களது கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு அமர வேண்டும்
 23. மீண்டும் ஒரு இரகசிய குறீயீட்டு டாஸ்கை நீங்கள் நிறைவு செய்ய வேண்டும்
 24. மீண்டும் ஒரு ரகசிய டாஸ்க்
 25. இப்போது நீங்கள் புளூ வேலை நேரில் சந்திக்க வேண்டும்.
 26. விளையாட்டுப் பொறுப்பாளர் உங்களது மரணத் தேதியைக் கூறுவார். எந்த மறுப்பும் இல்லாமல் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
 27. அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து கால் போன போக்கில் நடந்து கண்ணில் படும் ரயிலில் ஏறிப் பயணிக்க வேண்டும்
 28. ஒரு நாள் முழுதும் யாருடனும் பேசாமல் கழிக்க வேண்டும்.
 29. நீங்களும் ஒரு புளூ வேல் தான் என்று சபதமெடுத்துக் கொள்ள வேண்டும்
 30. 30-49 நாள் வரையிலான டாஸ்க்குகள், இந்த நாளிலிருந்து தினமும் நீங்கள் அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். நாள் முழுதும் தொடர்ந்து மன உளைச்சல் தரும் திகில் படங்களைத் தனியாக அமர்ந்து பார்க்க வேண்டும், விளையாட்டுப் பொறுப்பாளர் அனுப்பும் இசையைக் கேட்க வேண்டும். புளூ வேலிடம் உரையாட வேண்டும். தினமும் உங்களது உடலில் ஏதாவது ஒரு இடத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்
 31. இறுதிநாள் 50 வது டாஸ்க் என்னவென்றால் உயரமான கட்டிடத்தில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து வேட்டையாடும் புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்

மேலும் படிங்க ; புளூவேல் விளையாட்டு செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here