முதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்

மைக்ரோமேக்ஸ் இன்போமெடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், முதல் முறையாக கூகிள் சர்டிபிகேட் பெற்ற இரண்டு ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. 49 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ள இந்த டிவிகளின் விலை முறையே 51,990 மற்றும் 61 ஆயிரத்து 990 ரூபாயாகும். இதுகுறித்து பேசிய மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இயக்குனர் ரோஷன் அகர்வால்,  புதிய வகை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டிராய்டு தகவல்களை அதிகளவிலும், தெளிவாகவும் கொடுக்கும் நோக்கில் கூகிள் சர்டிபிகேட் பெற்ற ஆண்டிராய்டு […]

YU பிராண்டில் முதல் முறையாக ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்

மைக்ரோமேக்ஸ் இன்போர்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான YU நிறுவனம் YU YUPHORIA என்ற ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது முதல் கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நுழைந்துள்ளது. 18ஆயிரத்து 499ரூபாய் விலையில், 40 இன்ச் முழு HD ஸ்மார்ட் LED டிவியான YU YUPHORIA, தற்போது அமேசான் இந்தியா இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய டிவி குறித்து மைக்ரோ இன்பர்மேடிக்ஸ் லிமிட்டெட்., நிறுவன துணை நிறுவனர் ராஜேஷ் அக்வர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய டிவி-க்கள், பயன்படுத்துபவர்கள் தங்கள் […]

புதிய Mi டி.வி., Mi Band -யை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜியோமி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி நிறுவனத்தின் புதிய டிவி, பேண்டு உள்ளிட்டவை பெங்களூருவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோமி நிறுவனம் ஏற்கனவே Mi என்ற பெயரில் 2 பேண்டுகளை வெளியிட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது 3-வது Wrist Band-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பேட்டரி சக்தி 110 ஆம்பியர். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை தாங்கும் திறன் கொண்டது. 0.78 இன்ச் அளவு கொண்ட OLED ஸ்க்ரீன், வாட்ஸப் மெசேஜ்களை பார்க்கும் வசதி, வானிலை அறிவிப்பு […]

இந்தியாவில் 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வை அறிமுகம் செய்தது ஷார்ப் நிறுவனம்

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஷார்ப் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள துணை நிறுவனமான ஷார்ப் இந்தியா நிறுவனம், இந்தியாவில் நடந்த இன்போகாம் 2018-ல் 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வை அறிமுகம் செய்துள்ளது. இந்த 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வின் விலை 20 லட்சமாக இருக்கும். “LV-70X500E”-வின் பி2பி (பிசினஸ் டு பிசினஸ்) பொருட்கள் மற்றும் இவை 8K உயர்ந்த ரெசலுசன் LCD பேனல்களுடன் 16 முறை அதிக ரெசலுசன் கொண்ட முழு HD வடிவில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஷார்ப் […]

சோனி மாஸ்டர் சீரிஸ் A9F பிராவியா ஓல்இடி டிவிகள் இந்தியாவில் வெளியிடப்பட்டது’

பிரபல சோனி பிராவியா ஓல்இடி மாடல்களின் வரிசையில் புதிய மாடலான மாஸ்டர் சிரீஸ் A9F பிராவியா ஓல்இடி-களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவிகள் நெட்ப்லிக்ஸ் கலிப்ரேட்டட் மோடு, ஹாண்ட்ஸ் ப்ரீ வாய்ஸ் சர்ச் மற்றும் டிவி சென்டர் ஸ்பீக்கர் மோடு மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக, சோனி மாஸ்டர் சீரிஸ் எ9எப் பிராவியா ஓல்இடி டிவிகள் மல்டி லான்கினால் சப்போர்ட் கொண்டதாக இருப்ப்துடம், 11 இந்திய மொழிகள் […]

இந்தியாவில் அறிமுகமானது மைக்ரோமேக்ஸின் ஸ்மார்ட் டிவி

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னனி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எளிய மக்கள் பயன்படும் வகையில், பட்ஜெட் டிவி.,க்களையும் விறப்னை செய்து வருகிறது. ஆனால், இந்த டிவி.,க்கள் சாதாரணமாக எல்இடி டிஸ்ப்ளேயுடன், மற்ற டிவிக்கள் போல் தான் இருக்கும். இந்நிலையில், தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அனைவரையும் கவரும் வகையில் புதிதாக ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. […]

ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்தியாவில் Mi TV யூனிட்கள் விற்பனை தொடங்கபட்டு ஆறு மாதங்களில் அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் மூன்று டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு TV 4A சீரிஸ் மற்றும் Mi TV 4 ஆகியவைகளும் அடங்கும். இந்த டிவிக்கள் விற்பனைக்காக ப்ளிக்கார்ட்,. Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், Mi TV […]

2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்

உலகின் முதலாவது cadmium-free Quantum Dot தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்திய Samsung QLED தொலைக்காட்சிகள், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேம்படுத்தப்பட்ட காட்சித் தரம், வடிவமைப்பு, இணைப்பு மற்றும் சாதுர்யம் போன்ற அம்சங்களுடன் 2018 QLED தொலைக்காட்சிகள் உண்மையில் எல்லையற்ற தொலைக்காட்சி அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. 100 வீதம் நிறத்திறன் மற்றும் நுணுக்கமான விபரங்களை தெளிவாகக் காட்டும் HDR10+ செயற்பாட்டுத் திறனுடன் அபரிமிதான காட்சித் தரத்தை வழங்கும் விதத்தில் புதிய தொலைக்காட்சி வகைகள் உள்ளன. மெல்லிய, வழுவழுப்பான மற்றும் முதன்மை உலோக கவசத்துடன், […]