சோனி மாஸ்டர் சீரிஸ் A9F பிராவியா ஓல்இடி டிவிகள்  இந்தியாவில் வெளியிடப்பட்டது'

பிரபல சோனி பிராவியா ஓல்இடி மாடல்களின் வரிசையில் புதிய மாடலான மாஸ்டர் சிரீஸ் A9F பிராவியா ஓல்இடி-களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவிகள் நெட்ப்லிக்ஸ் கலிப்ரேட்டட் மோடு, ஹாண்ட்ஸ் ப்ரீ வாய்ஸ் சர்ச் மற்றும் டிவி சென்டர் ஸ்பீக்கர் மோடு மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

சோனி மாஸ்டர் சீரிஸ் A9F பிராவியா ஓல்இடி டிவிகள்  இந்தியாவில் வெளியிடப்பட்டது'

கூடுதலாக, சோனி மாஸ்டர் சீரிஸ் எ9எப் பிராவியா ஓல்இடி டிவிகள் மல்டி லான்கினால் சப்போர்ட் கொண்டதாக இருப்ப்துடம், 11 இந்திய மொழிகள் மற்றும் 14 சர்வதேச மொழிகளில் இயக்கும். இந்த டிவிகள் வேகமான, எளிதான மற்றும் அதிகளவிலான இன்டர்பேஸ்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.