பிரபலமான டெஸ்டினி வீடியோ கேமின் இரண்டாவது பதிப்பாக வரவுள்ள டெஸ்டினி 2 கேம் செப்டம்பர் 8ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளேஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஓன் விலை வெளியாகியுள்ளது.

டெஸ்டினி 2 கேம் இந்தியா விலை பட்டியல் முழுவிபரம்

 

டெஸ்டினி 2 விலை பட்டியல்

  • உலகயளவில் செப்டம்பர் 8ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • பிளேஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஓன் விலை மட்டுமே வெளியாகியுள்ளது.
  • பிசி விலை பட்டியல் விபரம் வெளியிடப்படவில்லை.

டெஸ்டினி 2 PS4  இந்தியா விலை விபரம்

Destiny 2 – Standard Edition – Rs. 3,999

Destiny 2 – Game + Expansion Pass Bundle – Rs. 6,499

Destiny 2 – Digital Deluxe Edition – Rs. 7,299

டெஸ்டினி 2 எக்ஸ்பாக்ஸ் ஒன் விலை பட்டியல்

Destiny 2 – Standard Edition – Rs. 4,000

Destiny 2 – Game + Expansion Pass Bundle – Rs. 6,500

Destiny 2 – Digital Deluxe Edition – Rs. 7,300

டிஜிட்டல் பதிப்பின் விலை விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் முன்பதிவு செய்யும் பிஎஸ்4 பயனர்களுக்கு டெஸ்டினி 2 வீடியோ கேமை பீட்டா நிலையில் வெளியிடும் வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளது.

வேற்றுலகில் இருந்து வருகின்ற வேற்றுகிரக வாசிகளுக்கும் எதிர்கால கற்பனை மனிதர்களுக்கும் இடையே நடக்கின்ற போரினை கருவாக கொண்ட இந்த விளையாட்டில் பல சிறப்பு ஆயுதங்கள்  உள்பட பலவற்றை பெற்றிருக்கும்.

உலகயளவில் டிஸ்க் வினியோகம் செய்ய உரிமையை CD ROM பெற்றுள்ளதால் இதன் வாயிலாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here