பேஸ்புக்கிலும் வந்த டார்க் மோட்.! ஏக்டிவேட் செய்வது எப்படி ?

பிரசத்தி பெற்ற ஃபேஸ்புக் மெசெஞ்சரில் டார்க் மோட் (Facebook Messenger dark mode) சேவை அறிமுகம் செய்யபட்டுள்ள நிலையில் இதனை ஏக்டிவேட் செய்ய்ம் வழிமுறை எப்படி என்பதனை மிக இலகுவாக இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இந்த இரண்டு இயங்கு தளங்களிலும் செயல்பட்டு வரும் பேஸ்புக் மெசெஞ்சரில் டார்க் மோடினை எவ்வாறு ஏக்டிவேட் செய்வது எப்படி என்பதனை தொடர்ந்து விளக்க படங்களின் மூலம் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் மெசெஞ்சர் டார்க் மோட் ஏக்டிவேட் செய்வது எப்படி ?

புதிய ஃபேஸ்புக் மெசெஞ்சரை அப்டேட் செய்த உடன், உங்கள் நண்பர் மேசெஞ்சிங் சாட்டை திறக்கவும், அதில் எமோஜியை தேர்வு செய்த உடன் வளர்பிறை போன்று உள்ள ஸ்மைலியை தேர்வு செய்து அனுப்பினால் திரையில் உடனடியாக வளர்பிறை நிலவு உங்களின் சாட்டில் மழை போல்  you found  dark mode என்று தோன்றும்.

பேஸ்புக்கிலும் வந்த டார்க் மோட்.! ஏக்டிவேட் செய்வது எப்படி ?பேஸ்புக்கிலும் வந்த டார்க் மோட்.! ஏக்டிவேட் செய்வது எப்படி ?

 

அதனை தேர்வு செய்தால் Work in Progress என வந்தவுடன் உங்கள் புரஃபைல் பகுதியில் டார்க் மோட் தோன்றும்.. ஃபேஸ்புக் டார்க் மோட் தேவை என்றால் ஆன் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

வீடியோ லிங்க்