குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு

குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆண்டிராய்டு போலீஸ் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. மேலும் தற்போது பெரிலவிலான பிளேஸ்ஹோல்டர்கள் உள்ளன. மேலும் இந்த சோதனை முயற்சியை பயன்படுத்தி பெரும்பாலான இந்தியாவை சேர்ந்த குரோம் யூசர்கள் முன்வந்துள்ளனர்.

குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு

இதை நிறுவுவது எப்படி?

ஆண்டிராய்டு போன்களில் இதை நிறுவ குரோம் புரவுசரில் chrome://flags என்று டைப்செய்ய வேண்டும்.

பின்னர் Explore என்று டைப் செய்தால் Explore websites என்ற மெனு ஓபன் ஆகும்.

அதில் enabled என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.

இதை தொடர்ந்து உங்கள் புரவுசரில் எக்ஸ்புளோர் என்ற டேப் உருவாக்கிவிடும்.

குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு
இது என்ன செய்யும்?

ஆண்டிராய்டு போன்களில் இதை நிறுவதால், நீங்கள் விரும்பும் இணைய தளங்களை எளிதாக பார்க்க உதவும். மேலும் உங்களுக்கு தேவையான இணைய பக்கங்கள், இணைய தளத்தில் நீங்கள் தேடிய பக்கங்கள் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ள உதவும்.