ஹோலி

இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றான ஹோலி வண்ணமயமான பண்டிகையாக கருதப்படுகின்றது. ஹோலியில் வசந்தத்தை வரவேற்கும் நோக்கில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கூகுள் நிறுவனம் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை டூடுல் முறையில் வெளியிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் இன்றைக்கு ஹோலி மற்றும் முதல் செயற்கை அறிவுத்திறன் பெற்று உருவாக்கப்பட்ட ஜோஹன் செபாஸ்டியன் பாக் டூடுல் பல்வேறு நாடுகளில் காட்சிக்கு உள்ளது.

ஹோலி வரலாறும் கூகுள் கலர்ஃபுல் டூடுலும்

ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என குறிப்பிடப்படுகின்ற இந்த பண்டிகை தொடர்பான பல்வேறு கதைகள் வலம் வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணர் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை எனவும், இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு எனவும் கூறப்பட்டு வருகின்றது.

வடமாநிலங்களில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாடப்படுகின்ற இந்த நிகழ்வு வாழ்த்துக்களுடன்

மறக்காம படிங்க – கூகுள் வெளியிட்ட முதல் செயற்கை அறிவுத்திறன் டூடுல் பற்றிய செய்தி